பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசினிவாசன் 283 விளைவுகள் ஆகியவை சமுதாயத்தில் ஆட்சியில் அரசியலில் ாத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை மிக விரிவாக ாடுத்துக் கூறும் இராமாயண பெருங்காவியம் கம்பருடைய கல்விஞானத்தின் சிறப்பில் கற்பு நிலையை இரு பாலரின் கற்பு நிலையையும் புலனடக்கத்தையும் பற்றி மிக மேலான நிலைக்கு உயர்த்திக் காட்டுவதையும் காண்கிறோம். ஒழுக்க நெறிக்கு முன்னுதாரணங் களையும் காண்கிறோம். கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க, கற்புடை மாதர் தம் புகழ் வாழ்க, வாழ்க. "கங்கையே, யமுனை, கோதாவரி நருமதை, காவேரி, பொங்குநீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா, சங்கு எறி தாங்க வேலை தட்ட இச்சேது என்னும் இங்கிதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீக்கும் அன்றோ!' ООО