பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii பல துறைகளிலும் பணியாற்றியுள்ளார். கட்சியின் உயர்ந்த அமைப்பான தேசீயக் கவுன்ஸிலில், இருபத்து ஐந்து ஆண்டுகள் - முப்பினராக இருந்து மாநில, மத்தியப் பொருப்புகள் பலவற்றில் இருந்து பணியாற்றியுள்ளார். தமிழ் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர் பொருப்பில் இருந்து மாநில அளவில் அமைப்பு நிலை சித்தாந்தப் பயிற்சி, பத்திரிகை பொருப்புகள் வகித்து இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கட்சியின் உயர்மட்டக் குழுவின் பிரதிநிதியாக அன்றைய சோவியத் யூனியன் (ரஷ்யா - மாஸ்கோ, லெனின் கிராட், ஆilinllயா, அஜர் பைஜான்) மற்றும் செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து சுற்றுப் பயணம் செய்துள்ளார். தொழிற் சங்கங்கத் தலைவராக திரு. அ.சீனிவாசன் 1950 ஆம் ஆண்டு காலத்திலேயே இப ஜபாளையம், சிவகாசி, சத்திரப்பட்டி, தளவாய்புரம், விருதுநகர், சாத்துார், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்துார் ஆகிய பகுதிகளில் பஞ்சாலை, அச்சு, தீப்பெட்டி, கைத்தறி மற்றும் | l Ել) தொழில்கள் தொடர்பான தொழிலாளர் சங்கங்கள் பலவற்றையும் தொடங்கியும், உருவாக்கியும், தொழிற் சங்கத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். மாநில அளவிலும் பல தொழிற் சங்கப் பொருப்புகளில் இருந்து பணியாற்றியுள்ளார். பின்னர் திரு. அ.சீனிவாசன் தனது தொழிற் சங்கப் பெருப்புகளில் சென்னைக்கு மாற்றப்பட்டு, சென்னையில் வார்பர், ஆவடி டாங்க் தொழிற் சாலை, கல்பாக்கம் அணு மிக ைெலயம் ஆகிய துறைகளில், தொழில் நிறுவன அளவிலும், அகில இந்திய அமைப்பு வரையிலும், பொறுப்புகள் வகித்து தொழிற் சங்கத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். திரு. அ.சீனிவாசன் சென்னை டாக் லேபர் போர்டு டி பப்பினராக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டு அந்தப் பெருப்பில் தொழிலாளர் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளார்.