பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துப் பணிகள் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்தில் கட்சி மற்றும் தொli ங்கப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாகப் பல முக்கிய அரசியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் தத்துவ ஞானம் மlயம் தொழிலாளர், விவசாயிகள் பற்றிய பிரச்சனைகள் பற்றிய பல கட்டுரைகள் எழுதி வந்ததுடன், அரசியல், வரலாறு, பொருளாதாரம், தத்துவ ஞானம், சர்வ நோப் பிரச்சனைகள் முதலியவை பற்றிய பல தலைப்புகளிலான | ஸ்கா மொழி பெயர்ப்பு (தமிழாக்கம்) செய்தும், மூல நூல்கள் புதியும் அவை வெளியாகியுள்ளன. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, பார்க்சிய லெனினிய தத்துவ ஞானப் பிரச்சனைகள் அ ரியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள், ஐக்கிய முன்னணித் | பெப், பார்க்சிய தத்துவம், வரலாற்றியல் பொருள் முதல் ா முதலியன அவர் தமிழாக்கம் செய்துள்ள முக்கிய | கும். மற்றும் மார்க்சிய பொருளாதார தத்துவம், 'வ விகள் தமிழ் பணிகள், கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி ஆகிய தலைப்புகளில் மூல நூல்கள் எழுதியுள்ளார். இந்த மூன்று பால்ாருக்கும் முறையே பேராசிரியர் வானமாமலை, பேராசிரியர் ா ,சிவி, பேராசிரியர் நா. தர்மராஜன் ஆகியோர் முன்னுரை பழுதி பட்டியுள்ளனர். | |) திரு . அ. சீனிவாசன் அப்போது எழுதி வெளியா பல்கள் சுமார் பதினேழாயிரம் பக்கங்களுக்கு போகும். இவை திரு. அ.சீனிவாசன் அவர்களுடைய எழுத்துப் பகIல் அமைதியான சாதனையாகும். விருதுகள் திரு. அ. வாசன் தனது சிறந்த எழுத்துப் பணி ாருள். சோவியத் நாடு நேரு விருதும், சிறந்த பீாகப் பாllகளுக்காக, சமாதானம் சோஷலிஸம் பற்றிய பிாாள் என்றும் சர்வதேசப் பத்திரிகை நிறுவனத்தின் ாபில் Ill, பத்திரிகையாளர் என்னும் கெளரவப் பட்டயமும் |ப அத்து ன் அண்மையில் பாரதி தொடர்பாக அவர் - புரிய வ பல்களும் தனியார் விருதுகளைப் பெற்றுள்ளன.