பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் sesséluggish 291 அரசியல் நெறி பற்றி நமது ಕ್ಲಿಕ್ಗ நீதிநெறி நூல்களும் மிக விரிவாகவும் தொடர்ச்சியாகவும் நாட்டு நலன் மக்கள் நலன் ஆகியவற்றை மய்யமாகக் கொண்டு பல அறிய கருத்துக்களைக் கூறியுள்ளன. அக்கருத்துக்களும் காலத்தால் வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன. எனவே அரசியல் என்பது யார் கையில் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அது நாட்டு வளத்தைப் பெருக்கவும் மக்கள் நலனையும் நல் வாழ்வையும் பாதுகாத்து வளர்ப்பதற்குமாகவும் அமைய வேண்டும். இன்று (தற்காலத்தில்) மன்னராட்சி முறை மாறி மக்களாட்சி முறை ஏற்பட்டுள்ள போது மன்னனுடைய இடத்தில் மக்களுடைய பிரதிநிதிகளாக அரசியல் கட்சிகளும், மக்கள் பிரதி நிதித்வ சபைகளும் அமைந்துள்ளன. எனவே இப்போது அரசியல் அதிகாரம் என்பது எந்தக் கட்சியின் கையில் அல்லது எந்தக் கூட்டணியின் கையில்-என்பது மய்யமான அரசியல் பிரச்னையாக ஆவ்வப்போது குறிப்பாக|தேர்தல் காலத்தில் எழுகிறது. அரசியல் கட்சிகள் என்பது நல்ல கொள்கைகளையும் திட்டங்களையும் ெ டதாகவும் அக்கொள்கைகளையும் o: மக்களை உணர்வு பூர்வமாகப் படிப்பித்துfசெயல் படுத்தும் பக்குவம் ಕ್ಲಿಕ್ಗೆಳ್ಗಿ வல்லமை பெற்றதாகவும் னையும் மக்கள் முன்னேற்றத்தையும் கருத்தில் ண்டு/செயல் பாட்டில் ஈடுபடும் சக்தி கொண்ட இருக்க வேண்டும். அதற்கான சிறந்த சீரிய த்துக்கள் தத்துவங்கள் முதலியவை, அனுபவங்கள் மூலமாக|தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டும் வளர்க்கப் பட்டும் வந்திருக்கின்றன. இங்கு அரசியல் என்பது ஆட்சி அதிகாரத்திற்கு வருவதும் ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளுக்கு வருவது என்பது மட்டுமல்ல, நெறியான அரசியல் கருத்துக்கள், கொள்கைகள், திட்டங்கள், சித்தாந்தங்களின் பால் மக்களுடைய உணர்வு பூர்வமான அறிவையும், ஞானத்தையும், செயலூக்கமான செயல்பாடுகளையும் சேவைப் பணிகளையும் பெருக்குவதற்கான போதனைகளும் நடை முறைகளும் சேர்ந்ததாகும். இதில் மக்களுடைய உணர்வு நிலையை செயலூக்கத்தைப் படிப்படியாக உயர்த்தும் பணி என்பது அரசியல் இயக்கத்தில் முக்கிய இடம் பெறுகிறது. இராமாயணக் கதையில் யார் கையில் ஆட்சி அதிகாரம் அமைய வேண்டும் என்னும் பிரச்சனைகள் அயோத்தி, கிட்கிந்தை,