பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36 டார்களா? ஸ்திரிகளில் அநேகர் கன்னடக்கையுடைய வர்களாக இல்லாவிட்டாலும், உன்னைப்போன்ற உத்தமிகளையும் உலகில் பிரமன் படைக்கவில்லேயா ? -அதைப்போல் நீயும் எங்களைப்பற்றி ஏன் எண்ண லாகாது f அ-டை கிறுத்துங்-கல்-பேச்சுகல் - கண்ணுயிருக்குது மூஞ்சி சரியாயில்லை. - கி. அது எப்படி இருக்கும் வெறும் ஆகாயத்தைப் பார்த்து, இவ்வார்த்தைகளைப் பேசுவ தென்றல் - சரியான முகக்குறிப்பு-எப்படி வரும்? அ-டை. நீங்கல்-பெரிய ஆக்டாா யிருந்தால் - அப்படிக் தான்-வரவேணும்-கல். கி. என்னடா கஷ்டமா யிருக்கிறது . இக்க சினிமாவில் இந்த கொங் திரவுதான்-(முன்பு சொன்ன வார்த்தை களே மறுபடியும் சொல்கிருன்) அ-டை. ஆ - இது சுமாரா - இருக்குதுங்கல - சரி. இப்போ உங்கல் பாட்டை பாடுங்கல்கி. (ஒரு பாட்டைப் பாடுகிமு ன்) அ-டை. பேச்சு - சுமாரா - இருக்குதுங்கல். பாட்டு எனக்கு திருப்தியாயில்லேங்கல். கி. (சற்று கோபத்துடன்) என் பாட்டு திருப்தியாயில்க்ல யென்று முதல் முதல் இவர் கான் சொன்னவர் ! அடை. இருக்கட்டுங்கல். (மற்றெரு பக்கம் போய் அம்மா, நீங்கல், உங்கள் பாட்டை பாடுங்கல். த. ஒரு பாட்டைப் படுகிருள்: இதைக் கேட்டதும் கிருஷ்ணமூர்த்தி முதத்தை ஒருவிதமாகச் சுளித்து தன் பக்கமிருக்கும் திரையோரம் உலாவுகிருரன். அ-டை. அம்ம நேத்து. தனியா - ஒட்டகை . பண்ணின போது நீங்கல் - இதைக் காட்டிலும் சண்ணு பாட னேங்கல்லே ? -