பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

కీళ్లీ அவன் முன் நகர்ந்தான். சாந்தியின் அதிதேவதை போல் கவ்லேய்ற்றுத் துயில்கிருள் என்று கினைத்தான். மனக் கண், பிறர் உணர்ச்சிகளே வெற்றிகரமாக எட்ை பேர்டும் அந்தக் கலைஞன் ஒரு பெண்ணுள்ளத்தின் இதயதாபம் மோன வேதனே பாக முகத்திலே நெளிந்து செல்வதை உணர வில்லை. இரை தேடி அலுத்த நாகத்தின் நெடு மூச்சுப்போல், அவள் நெட்டு யிர்த்தது கூடவா தெரிய் வில்லை ! அழகை அள்ளிப் பருகிக் கொண்டே நெருங்கினன். அவ. ாேக் கைய்ால் திண்ட் வில்லை. உள்ள்க் குழைவை எல்லாம் கூட்டி சாரதா என ரகசியம் பேச வில்லை. என்ருலும், எதிர் பாராதது கடந்தது. சிட்க்கென எழுந்தாள் அவள் என்ன, ஆாக்க மில்லே என அதிசயித்தான் கணவன். - ”、莎 அவள் அவனேப் பார்த்த பார்வை அதில் பரிவேர் அன்போ இல்லே. குலேந்து கிடந்த மேலாடையை இழுத்து விட் டுக் கொண்டு, கலேப்பின்னல் சாட்ட்ை போல் துவள, தலையை வெடுக் கெனத் திருப்பி, வேகமாக கட்ந்தாள். அந்த அதிர்ச்சி யில் ரோஜாப்பூ இதழ்களாக உதிர்ந்தது. கிளிக் என். ஒசை, பிறந்தது வெளிச்சம். ஆளுல் ராம ாதன் உள்ளத்தில் இருள்தர்ன் கவிழ்ந்தது. சாரதாவின் கக்கு அர்த்தம் என்ன ? கோபமா! பழிக்குப் பழியா ! கலைஞனின் இதயம் தொட்டாற்சிணுங்கி இலே போலக் స్త్ • கான் பிரியமர்க வந்தபோது எரிந்து விழுந்தாயே. நான் தனியாக, துரக்கத்தில் இன்பம் காணக் குமுறும் வோேயில் தொல்லே கொடுக்க வக்ததேன் ? என்று சொல்க் சாட்ட்ை கொடுத்திருந்தால் கூட் தேவலே. ஆல்ை, அவளது மெளன வெளியேற்றம் அவன் இதயத்தை அறுத்தது. அவள் பெண், மென்மை இதயத்தில் பட்ட அடி எழுப்பிய வைராக்யத்தைக் செயலிலா காட் வேண்டும்... கலைஞன் பொறுமிஞன். ரோஜா அழகானது தான். ஆளுல், ஆர்வமாக கை நீட்டில்ை, குத்திவிட முட்களும் உண்டு அதில், - - ஆம் என்று சொல்ல முய்ல்வது போல் சிதறிக் கிடந்தன ரோஜர் இதழ்கள் சில இதழ்களே எடுத்துக் கசக்கினன் சிந்தனே யில் விழுந்த ராமநாதன். எப்பொழுதோ எங்கோ படித்த அமர கவியின் வாக்கு அவன் உள்ளத்தில் எதிரொலித்தது.

  • இனிய் ரோஜா மலர்களைப் பறித்துப் பரவசமாய் மார்பில் பதித்தேன். முள்தான் குத்திய்து, இதழ்களின் அழகையும் மணத்தையும் மறந்து விட்டேன். வேதனை மட்டும் நீங்கவில்லை.