பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

拂 & ! து சி கி ★ இந்தக் காலத்தில் பிரயாணம் செய்வதென்றல் என்ன என் பதை ஒவ்வொரு கிமிஷமும் உணர்ந்து கொண்டுதான் அமர்ந் திருந்தான் சொக்கலிங்கம், முதலில் டிக்கட் எடுக்கும் இட்த்தில் நெருக்கடி....ரயில் ஏறும் பொழுது ஏற்படும் பலத்த நெருக்கடி...ஏறில்ை உட்கார, ஏன் கிற்கக்கூடி இட மில்லாமல் திணறும் நெருக்கடி எவ்வளவோ நேரம் இரண்டு காலிலும் ஒரு காலிலும் நின்று தவம் செய்ததன் பய்னுக இடம் கிட்ைத்தர்ல், யோகாசனப் பயிற்சிகளே கினேவுறுத்துவது போல் அமர வேண் டிய நெருக்கடி பின் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கும்பல் ஏறியும் இறங்கியும் உண்டாக்கி அவஸ்தைகளே அதிகரிக்கச் செய்யும் நெருக்கடி அப்பப்பா, ஒரு ராஜ்யத்தைப் பிடித்து சிர்வாக்ம் செய்யக் கிளப்பும் ராஜிய்வாதியைச் சூழும் இருேக்கடிகளுக்குச் சளேத்ததா யில்லே மூன்ரும் குைப்பு பிரயாணியின் திண்ட் ட்இ. சாதாரண காலத்திலேய்ே அந்த ஜங்ஷனில் ரயில் வந்து கின்ருல் ஒரே அமளி குமளிதான், வண்டிக்குள் இருப்பன் கள், பாவம், மோதகத்திற்குள் திணிக்கப்படும் சர்க்கன், மசியல் போல் திணற வேண்டி யிருக்கும். அதிக வண்டிகள் ஓடாத இக்காலத்தில் சொல்லவர் வேண்டும் ஜன்னல் வழியான் ஆட் களேயும் உள்ளே திணிப்பார்கள், வெளிய்ே நிற்பவர்கள். இது. டியி லிருப்பவர்கள் கத்திக் கொண்ம்ே இட்ம் கொடுக்க வேண்டி ய்து தான் ! - - இதைக் கவனித்துக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தை யாரோ தொட்டு கிற்பது போல் தோன்றவே அவன் கவனத் கலந்து திரும்பின்ை. திகைத்துப் போனுன் அவளுேடு ஆப் படி நெருங்கி கின்றது ஒர் யுவதி. அவள் உட்லன் கடுக்கத்தை-முகத்தில் நெளியும் து வரத்தை-கண்களில் சுட்ரிட்டி மிரட்சியைத் தான் அவ்ன் முதி லில் கண்டான், அவள் வேட்ருக்குப் பய்க்தோடிவந்து ஒதுங்கி நிற்கும் மான் போல் சிற்கிருள் என்று அவன் எண்ணிஞன். சொக்கலிங்கம் வேட்ட்ையைய்ோ, அடிபட்டு ஓடி வரும் மானிேயோ பார்த்த தில்லை தான். என்ருலும், அவள் கின்ற கிலேக்கு ஆவி, வித கவிதா உவமையைத்தான் அவன் உள்ளம் எதிரொலித் தது அல் வேளேயிலே. -