பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அதற்குமேல் அவிளே ஆராய்த் ஆாண்டியது ம்னம். அழகி என்ற பதத்தின் அர்த்தம் அவள் என்று சொல்ல முடியர் தென்ருலும், அழகின் ரேகைகள் அவள் முகத்தில், கண்களில், உடலில் அங்கங்கு மின்னின அவளுக்கு-அதிகமாகப் போளுல் பதினேழு பதினெட்டு வய்திருக்கும். படிக்கும் மாணவி எனத் தோன்றியது. எனினும், கவயுவதிகளின் பண்பாட்ட்ைப் பிரதி பலிப்பதா யில்லே அவன் பண்பு, மெர்த்தத்தில் அவள் கன கrம்பரமோ இாட்டுப் பிச்சியோ! அல்ல, பாட்டிகளின் நாகரிகமும் நவ யுவதிகளின் நாகரிகமும் சங்கமமான ஒரு சிருஷ்டி அவள். ثم ممهتية அவள் சோக்கலிங்கத்தின் அருகில் கினருள, அபபடி நிற :: பொழுது அவள் தேகம் அவன் தேகத்தின் மீது பட்டிருப் శ్రి பதைக் கூடி அவின் உணர்ந்ததாகக் காட்டிக் கொள்ள வில்லே. அந்த வழிய்ாக ஜன அல்கள் மோதியும் முட்டியும் புரளும் போது, அவள் அவனே ஒட்டி ஒட்டி நெருங்கினுள். அவளுக் கிருந்த கலவச உணர்ச்சிக் கொதிப்பிலே நாணம் பஸ்மீகரமாகி விட்டதோ என்னவோ சொக்கலிங்கம் விலகலாம் எனத் தவித் தாலும் விலக இடம் இல்லை. அவள் கீழே இறங்க விரும்புகிருளா, அல்லது. : அலன் அறிகி விரும்பிய்து வேருெருவர் உதிர்த்த கேள்வி வில் கொனித்தது. அவள் இறங்கலே, உட்காரத்தான் போதேன் கான்குள். ತಿಣ್ಣ உட்தாருங்களேன். ೯ಿ விசாரித்தவர். அவள் இடத்திலேயே உட்கார்ந்து விட்ட்ாள். அவளது மிரண்டி பார்வைய்ோ சதிரே உள்ள பெஞ்சையும் தாண்டி, பின்னுல் உரு விச் செல்ல முய்ன்றுகொண் டிருந்தது. அவள் துக்கத்தை விழுங்க முயல்வதுபோல் தவித்தாள். அவளது அமைதியின் மையைக் கண்ட ஒருவர் என்னம்மா? என்று பரிவுடன் வின விஞர். அந்தப் பக்கம் நான் இருந்த இடித்திலே என் பெட்டி கிடக்கு அதை எடுக்கணும் அங்கே அஞ்சிாறு பட்ட்ாளத்துக் காரங்க எனக்கு பய்மாருக்கு' என்ருள் அவள். அவள் குரலிலே தொனித்த பாவம் ! அப்படிச் சொல்லி விட்டு அவள் இந்தப் புறம் இரும்பும் போது, சொக்கலிங்கம் அப்படித் திரும்பிஞன். அவன் பார்வையில் பட்ட அவள் கோக்கு கேர் கில்லாமல் குவிக்கு விட்ட்து. நீங்க எந்த ஊருக்கு பேர்கனும் ? என்று க்ேள்வி எழுங் தது, எதிர் பெஞ்சி லிருந்த சொக்கலிங்கத்தின் கண்பனிடி - மிருந்து