பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. அவள் சங்கரன் கோவிலுக்கு என்று செர்ன்னுள். அப்படின்கு விருதுநகர் ஜங்ஷனில் கின்றதுமே எடு, ٤: f . پپيي { துக் கொள்ளலாம்...மிஸ்ட்ர் சொக்கலிங்கம் சாமான்களே எ අා تتسمم துக் கொடுத்து விடும் என்ான் கண்டன். 45',2 وروبي . 2 என்ன சாமான்கள்?' என்று இதுவரை மெளனம் பிருந்த சொக்கலிங்கம் கேட்டான். அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே பெட்டியும் பையும் என்ருள். சுருண்டு கெவி பாய்ந்த அவள் கூக்தலேயும் மின்னும் விழிகளேயும், சிறிது தடித்த உதடு களேயும், லே நரம்புகள் ஒடிய அவள் கழுத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சொக்கலிங்கம் ஊம் கொட்டி வைத்தான். அத குல் பயந் தெளிந்தவள்போல் விளங்கிளுள் அவள். சொக்கலிங் கிம் ஜன்னலுக்கு வெளியே கண்களே ஒட்டின்ை. கையில் இருந்த பத்திரிகையை இழுத்து எடுத்து, காசிக்கப் புறப்பட்ாள். அவள் துணிவு அவனுக்கு ஆச்சர்ய மளிக்க வில்லை. நவயுகத்தில் அது சகஜந்தானே ! 'நீங்கள் காலேஜில் வாசிக்கிறீர்களோ ? என்று கேட்டிான் நண்பன். * . 'இல்லை. டிரெயினிங் படிக்கிறேன். சங்கரன் கோவில் தான் செக்த ஊர். அங்கு போகிறேன் அவள் கேட்ட் கேள்விக்கு அதிகமாகவே எழுதும் பண்பு பெற்று விட்ட பள்ளி மாணவி போல விளக்கினுள். மீண்டும் அவளுக்குப் பயம் எழுந்தது போலும்; எதிரே கல வரமாகக் கவனித்தாள். சொக்கலிங்கம் அவள் செய்ல்களேக் கவ னிப்பதை அவள் உை ார்ந்ததாகத் இதான்றியதும் திரும்பி 'எனக்குப் பயமாருக்கு, அந்தப் பக்கத்திலே...அப்பப்பா...என். சர்மான்க்ள் என்ருள் கடுங்கும் குரலில். } சிறிது நேரத்துக்கு முக்திய அவளது துணிவைக் கண்டு வியக்காத சொக்கலிங்கம், அவள் பெண் இயல்பை கினேத்து இரங்கினன். அவளது தவிப்பைக் குறைக்க சாமான்களே எடுத் துக் கொடுக்க வேண்டும். அவளுக்கு அடுத்து இருந்தவரை அப்படி அந்தப் பக்கம் போய் சாமான்களே எடுத்துக் கொடுங்க ளேன் என்ருன். அவர் எழுந்து பெஞ்சு ஓரத்தில் போய் கின்று அந்தப் Φτη ή, μπ της, η ι ξη"ξ και τιςκή αξ αππ-ή - ت * جو شم ِ شَہِ مہم , , % , میر ہٹ பகடி பராததா அங்கு ஆடி யருதை குழ்பலக் கவனித்தார். ங் தக்கேன் வம்பு என எண்ணிளுாே ரன்னவோ, அம்மா கின்று அட்டிார் !