பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፵፰ பத்தின் பாரமாகக்கிடந்த கிழடு ஒருவகையாகத் தனது கணக்கை முடித்துக் கொண்டே - த போதாதா? ஆதற்காக இரித்துப் ° - முடியுமா ? என்ன இருந்தாலும் சம்பிரதாயங்கள் என் து_சின் இருக்கின்றனவே. ஆதலால் ஓவென்ற கூச்சலும் ஒப்பாரியும் - எழுந்தன, காலத்தின் அமைதியைக் கலத்த வண்ணம். அப்பொழுது இரவு ஒய வில்லே. காலே மணி சாது, இருக்கலாம், இரவின் கெடு கேரம்வரை துரக் -- வேண்டு மென்றும் விழித்திருந்து க&rத்துப் போனவர்களெல் லோரும் அசந்து துயிலும் வேரே. வைகதைக் குளிர் * மட்டும், சாந்தியற்றவனின் மூச்சுப் போல, அடிக்கடி எழுகி, - அமுக்கியும் சுழன்று கொண்டிருந்தது. அத்துடன் சிகரிென்தி கிளம்பிய ஒல்ம் அண்ம்ை அயல் விட்டில் உள்ளவர்கன் ேெளிந்து புச்ள வைத்தது. ஒரு ைைகயாக் கிழவன் பேசிங். டர்ன் போலிருக்கு என்ற கின்ேப்பை ண்டிாக்கின்து. மூக்க பிள்ளே விட்டில் ஒவ்வொருவரும் முகத்தில் துடி ாத்தைப் பூசிக் கொண்டு ட்ம் மென்று இருந்தனர். கங், ஊங். ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்க. பொன்னேயா, குருத் கள் ஐiர்வுக்குச் சொல்லி யனுப்பு. அப்படிய்ே அம்பட்டனேயும் கூட்டி வரச்சொல்லு என்று ஒரு அனுபவஸ்தர் கெடு பிடியில் இறங்கிளுர், விட்டுக்குள்ளே தம் திம் மென்று தலையில் அறைவ தும், தரையிலே முட்டுவதுமாக, ஒப்பாரி வைத்து தங்களால் ஆகவேண்டிய காரியத்தை ஒழுங்காக கிர்வகித்துக் கொண் டிருகதாாக்ள. - - - --- காலம் ஊர்ந்தது. சட்டென்று ஒப்பசரி கின்றது. கிழவன் சாக வில்லை என்ற விஷயம் அம்பலத்துக்கு வந்தது, என்ன ! . என்ற திகைப்பைக் கிளறிய வண்ணம். - "ஆமா, அவரு சாகலே, இப்போ இருமிகுரே மூச்சுகவிட் வருது என்று சொல்லப்பட்டது. பார்த் - نی... رار *** *: - t - - - உணமையாகததான இருந்தது. - - முட்டாள் தனம் முதலிலேயே சரியாகப் பார்த்திருக்க வேண்ட்.ாமா ? - பாராமல்? அப்ப மூச்சே வரவிய்ே.” நூல் போல வந்து கொண்டு தான் இருந்திருக்கும். உங்க ளுக்குத் தெரிந்திராது." - ... ... . தண்ணீரை வாயில் ஊற்றிளுேம். கிழே வழிக்த்ே த தவிர

- &.” உதடு காக்கு ஒண்னும் அசைய வில்லே என்ருல்' ' கொஞ்சம் பொறுத்திருககலாம். ம.ததனம: இப்பிடிப் பேச்சு உலவியது. - குருக்களேயானந்து சேர்ந்தார். விஷயம் தெரிந்ததும் வலுத் கிழவன்! சமனுக்கே கடுக்காய் கொடுக்கிற பேர்வழி தான் என்ருள். #}