பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


63 என்றும் கூறுகின்றது. அத்திரி ரிஷி, ' எல்லாவற்றுக்கும் இதுவே பிராயச்சித்தமுமாகும் ' என்று கூறியுள்ளார். : இது எல்லாப் பயன்களையும் அளிக்கும்' என்று ஒரு வாக்கியம் செப்புகின்றது. இச்சதருத்ரீயத்தில் பிரபாடகம் 5 அநுவாகம் 8 இல் பதினுெராவது மந்திரம் நம:சிவாசய என்பது. எனவே சிவநாமம், வேதத்தின் இருதயமாகக் கருதப்படும் உருத்திர மந்திரங்களின் நடுவில் இருப்பது, இதற்குரிய தனிச்சிறப்பு ஆகும். பாகுபாடு : சதருத்திரியம் 11 அநுவாகங்களில் உள்ளது. இப்பதினுெரு அநுவாகங்களிலும் ரிக்-யசுர் ஆகிய மந்திரங்கள் கூறப்பெறுகின்றன. 1ஆவது அநுவா கத்தில் 15 இருக்கும், 2 முதல் 9 வரை அநுவாகங்களில் முறையே 13, 17, 17, 15, 15, 16, 17, 19 யசுசும், 10 ஆவது அதுவாகத்தில் 12 இருக்கும், . 11 ஆவது அதுவாகத்தில் 10 இருக்கும் 3 யசுசும், ஆக இருக்கு 37, யசுசு 132, ஆக 169 மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.1 பெயர் வகைகள் உருத்திரம், உருத்திர ஏகாதசனி, நீருத்ரம், மகாருத்ரம், அதிருத்ரம் என ஐந்துவகைப்படும் : அவற்றுள் ஒரு உருத்திரமும் ஒரு சமகமும் சேர்ந் தது, உருத்திரம் எனப்படும். 1 திரு. C. K. S. பெரிய புராணம் உருத்திர பசு!! H #. Π நாயனுர் புராண வுரைகாண்கழுதாமகோப" šآللاتي وج لالاائي 乐mü町 له ) . سع . أساية し、「5 H T H