பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 லா, ச, ரா,

ஒ, பேச்சு அப்பிடிப் போவுதா? இதென்ன Salary bili: இத்தனை நாழிக்கு ? காஷ் க்ளோஸ் பண்ணின பிற்பாடு!”

“எண்ணித் தனியா பையில் போட்டு வெச்சிருக்கோம் ஸார்- இரட்டையர் கோரஸ் பாடினார்கள்.

கில்லேடிகள்! யார் செத்தாலென்ன, வாழ்ந்தா லென்ன ? எனக்கு அளந்துடு மறுபடியும் ஒரு மொட்டைக் கையெழுத்து’ கையெழுத்துப் போட்டுக் கொண்டே, “என்னிக்கு என் கையெழுத்து எனக்கு வேட்டு வெக்கப் போறதோ?”
  • Si:’ விசுவம்.
    • Yes

“சூசைப் பிள்ளை ஒய்வெடுத்த பிறகு அந்த Vacancy அப்படியே தானிருக்கு. ஆளுக்குக் காத்திண்டிருக்கோம். கஷ்டப்பட்டிண்டிருக்கோம்’

- idea அம்பிக்கு எந்த வரைக்கும் படிப்போ?”

-iii form பாஸ் பண்ணிருக்கேன் IV படிச்சிண் டிருந்தேன்’

  • சர்டிபிகேட் இருக்கா?”

“நாளைக்கு ஒரு நாள் டைம் கொடுங்கோ ஸ்ார்-’ முத்தையா இடைமறித்தான் ‘வேண்டியதெல்லாம் வாங் கிட்டு வந்திடறேன்.”

‘அந்தப் பள்ளிக் கூடத்து H. M. வீட்டு எருமை மாட்டைக் குளிப்பாட்டினாயாக்கும் !’’

“எல்லா முந்தான். எல்லாரும் உள்ளுர்தானே : அன்னிக்குச் குளிப்பாட்டினால் இன்னிக்குக் கறக்கிறேன்.”

‘சபாஷ்! அம்பி, இப்போ உனக்கிருக்கற படிப் போடே நீ நின்னுட்டே. விசுவம் சிவராமனுக்குக் காப்பி வாங்கிக் கொடுக்கத் தான் உனக்குப்போது சரியாயிருக்கும். நீ நல்லாப்படிக்கணும், நல்லா உழைக்