பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 )frfr.

வந்திருக்கு. அபப்பவும் அதன்சி ஆறுமோ ஆறாதோ? நான் என்ன கடவுளா ?ன்னு என்னென்னவோ இப்டியெல்லாம் பூட்டமாப் பேசறாரு வயித்தைக் கலக்குது. கையிலே கணிசமா வெச்சுக்க நாலுலக்கத்து அதாவது உன் சம்சாரத்து உடம்பைப் பாக்கணும்னு உண்மையா உனக்கு எண்ணம் இருந்தால், வாலு போச்சு கத்திவந்தது டும்டும்னா உனக்கு இங்கே வேலையில்லே. அம்பீ, நீ போய் எனக்காக அவரைக் கானறியா ? உன் னிடம் விட்டுச் சொல்வாரோ என்னவோ ?’ முகத்தைத் திருப்பிக் கொண்டு மூக்கை உ றி ஞ் சி னா ன் என் தொண்டையை யாரோ பிடித்தமாதிரியிருந்தது.

“என்னைப் போலக் குடுப்பத்தை வெச்சிக்கிட்டுத் திடீர்னு மூவாயிரம், நாலாயிரத்தைக் கொண்டான்னா நான் எங்கே போவேன் ? சோசிட்டிலோன், P. F,லோன், வெள்ளலோன், தீபாவளி அட்வான்ஸ், சம்பளத்திலே ஒண்னு பாக்கியில்லே. அத்தினியும் தொண்டைவரை நிக்கி, ஒருநாளைக்கு வேளைக்கு ரெண்டுபடி வேவனும் அதையும் வாங்கியாவணும்னா என்பாடு போண்டிதான். பெரிவங்க வெச்சுட்டுப்போன கழனிச்சேறு நல்லசேறு. கொடுக்குது. எல்லாம் ரெண்டாங் கெட்டான். ஒண்ணு ரெண்டு விவரம் தெரிஞ்சது அடவு இல்லே. நமக்கு வயசு ஏற ஏற ரோஷம் பொத்துக்குது, கயிறைத் திரிச்சிட் டேன். அத்தினிபேருக்கும் பத்துமா? வெறுப்பாயிருக்குது அம்பி. நேத்தியிலிருந்து தனியாயிருக்கவே பய மா யிருக்குது. நினைப்பு எப்படியெப்படியோ ஒடுது.”

முத்தையாவா இப்படிப் பேசுகிறான் ? எனக்கும் பயமாயிருக்கிறது கேட்டேனே என்ன சொல்றே ?” நாடோடி நான் நிலம்வாங்கி

என் எ ண் ண த் ைத ப் படித்தவனாய், நீயும் எங்காணும் நிலை காணனுமில்லே? வாங்கிப் போட்டு வெச்சா ம ண் ணு லே போ ட் ட து எ ங் கே யு ம்.