பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 லா, ச. ர!.

“இன்ஸ்பெக்டர் அப்பா இன்ஸ்பெக்டர் இவர் எதிரே கொஞ்சம் வேஷம்போடு. மத்தநாள் தான் இருக்கவே இருக்கே யார் அப்பா புதுமுகம், வாலா, கொசிரா, ஆறாம் விரலா?”

‘என் அக்கா மவனுங்க, புள்ை ப்பைத்தேடி வந்திருக்

&w 9

G

i •rk oaks’ கூப்பினேன் நான் இருவருக்கும் கை கூப்பினேன். “இங்கே வேடிக்கை பார்க்க அழைச்சு வந்தயாக்கும், இன்னிக்கு ந்ாள் பார்த்து ?

‘எனக்கு எப்படி ஐயா தெரியும், இனிஸ்பெட்டர்: அய்யா வரம் போறாஹன்னு?”

“நீ பேசறதிலிருந்து மத்தநாளும் கூத்து இப்பிடித் தான்னு அவர் கண்டுக்ணுமாக்கும்’

முத்தையா திகைத்தான். “ஐயாவுக்குச் சரியா என்னால் பேசமுடியுமா? எப்பிடியும் மடக்க நீங்க.”

இன் ஸ்பெக்டர் புன்னகை பூத்தார். வரிசையான அரிசிப்பல் நிசமா? பொய்யா?

‘உங்கள் மானேஜர் லேசுப்பட்டவர் இல்லேய்யா, பெரிய புள்ளி.”

“என்ன வோய், முத்தையாவுக்கு என்னைச் சிபாரிசு

939

பண் றிமோ?

suj as airgo, GG3%2 your imege is very good at H. O. yow know!”

‘காலணாவுக்கு எனக்கு என்ன ஆச்சு இன்னும் இருக்கிற இரண்டு வருஷத்தில்?”

“ஏன் இப்பத்தானே, எனக்குத் தெரிஞ்சவரை உனக்கு 55? இதில் இரண்டுவருடம், அப்புறம் extension மூணுவருடம் என்ன ஆச்சு?”