இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3 அடிமை வாழ்வில் நைந்த போது
ஆன சிறுமைக் குறை யெலால் அகல வென்று திறமை யோடு அற்புதங்கள் ஆற்றுவோம்
மிடிமை கொன்று கொடுமை நீக்கி
வேந்தர் போல வாழுவோம்
வித்தை யென்றே உலகம் போற்ற
மேன்மை யாவும் காணுவோம் 4
மனித பார்க்கும் பொதுதல் நீதி
வாழ்க்கை இன்பம் பொதுவிலே
மனிதர் புதுகும பொதுதல் உடைமை
வழங்கி பன்பு கூட்டுவேசம்
கணித இணும கல்கள் ஞானம கவிதை ஞானம் ஓங்கவே
5
செயல் பெருக்கி மயல் கருக்கி
தீமை போக்கி வாழுவோம்
சித்தை விரிவில் தோன்றுங் கனவைச்
செய்து காட்டி மகிழ்வோம்
புயல் வெட்டித்த காடு போல
புன்மை வீழச் சாடுவோம்
புனித பார தந்தை யென்றும்
போற்றி ஒன்ருய்க் கூடுவோம்