பக்கம்:காலத்தின் குரல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5: ಜ: 30 ஜனரஞ்சகமான முறையில் நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு, வாசகர்களின் ரசனைத் தரத்தை மட்ட மாக்குகின்றன. பெரிய பத்திரிகைகள். ஸ்டிரியோ டைப்டு கதைகளும் தொடர்கதைகளும் பெருகுவதற்கு துணை புரிகின்றன. பன போதையும் புகழ்போதையும் கொடுத்து, ஆற்றல் நிறைந்த-தரம் பெற்ற, இலக்கிய ஆசி கொண்ட- படைப்பாளிகளேயும் தரம் குறைந்த எழுத்துக்களே உற்பத்தி செய்யும் மிஷின் களாக மாற்றி விடுகின்றன. பெரிய பத்திரிகைகள் சிந்தனையை வளர்க்க விரும்பு வதில்ஃ. கனமான விஷயங்களே கொடுக்க ஆசைப்படு அதுமில்லே. பெரும் பத்திரிகைகளில் சிறுகதை, தொடர்கதை என்று வெளித் தள்ளப்படுபவைகளையோ, அப்படி எழுதுகிறவர்களைப் பற்றியோ எங்ங்னம் எடை போடு கிறீர்கள்? கதைகளை, ஆரம்பப் பகுதியை படித்தாலே அவை எப்படிப்பட்டவை என்று புரிந்துவிடும். சில கதைகளை மேலோட்டமாகப் படிக்க வேண்டிய தேவை ஏற்பட லாம். தொடர்கதைகளை முதல் ஒன்றிரண்டு அத்தியா யங்களை வாசித்ததுமே, இப்படித்தான் போகும் என்று பத்திரிகைகளின் வெற்றிகரமான எழுத்தாளர்களாக விளங்குகிற எழுத்தாளர்களது கதைகள், தொடர் கதைகள் சிலவற்றைப் படித்தாலே, இவர் இன்ன மாதிரிதான் எழுதுகிருர்-எழுதுவார் என்ற ஐடியா ஏற்பட்டுவிடுகிறது அவ்வளவு போதும். அப்புறம்