பக்கம்:காலத்தின் குரல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசு: 46 எதிலுமே அத்தகைய படைப்புகள் இன்னும் உருவாக வில்லை எள்றுதான் அந்த அந்த மொழி இலக்கிய ரசி ஆர்கள் அறிவிக்கிருர்கள். சிறு கதையில் தமிழ் இலக்கியம் நல்ல வெற்றிகளைப் பெற்றுள்ளது. மேலும், தற்கால இலக்கிய முயற்சிகளின் நிலைபேறு அல்லது நிலையாமை குறித்து வருங்காலம்தான் உரிய பதிலேத் தர முடியும். எதிர்காலத்தில் இலக்கியம் நிலேபெறப் போகிறது. இதைத் தீர்மானிக்கிறது ரசனை மேம்பட்ட சிலரா, அல்லது பொதுஜனமா? சந்தேகமில்லாமல், ரசனை மேம்பட்ட சிலர்தான். உண்மை கசப்பானதுதான். சமூகத்தில் பெரும்பா லானவர்களுக்கு இலக்கியம், கலை முதலியவற்றில் அக்கறையோ, ஆர்வமோ, அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பமோ ஊக்கமோ, கிடையவே கிடையாது. படிக்கத் தெரிந்த எல்லோருமே-படிக்கும் பழக்கம் உடைய வாசகர்கள் அனைவருமே-தரம் அறிந்து படிக்கத் தெரிந்தவர்கள் அல்லர். அவர்கள் தங்கள் ரசனை உணர்வை மேம்படுத்த முடியும். ஆனல், ரொம்பப் பேர் அப்படிச் செய்வதில்லை, பொதுஜனத்துக்கு, பொதுவாக வாழ்க்கைப் பிரச்&ன களே பெரிதாக இருக்கிறபோது, கலை இலக்கியம் முதலியவைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான ஒய்வும் மனமும் அவர்களுக்குக் கிட்டுவது கிடையாது. மக்க ருக்காகப் படைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிற நாவல், கதைகள், கவிதைகள்-ஒரு சில நாடகங்