பக்கம்:காலத்தின் குரல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசு: ఖె : ఊష్ : 47 களும் தான்-மக்களை எட்டுவதுமில்லை; மக்களால் வரவேற்கப்படக் கூடிய தன்மையிலும் இல்லே ஓய்வு உள்ள மத்தியதர வர்க்கத்து வெள்ளேச் சட்டை நபர் asgirrão (White Collared employees) grgir (oss, su p_{5 வாக்கப்படுகின்றன. இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அவற்றைப் படிக்கிருர்கள்; பாராட்டுகிருக்கள் அல்லது குறை கூறுகிரு.ர்கள். எழுத்தாளனுக்கு தத்துவச் சார்பு அவசியமா? இன்று தமிழில் யாராவது அப்படி உண்டா? தத்துவம் (Philosophy) என்று பொதுவான நோக்கில் எடுத்துக் கொண்டால், உண்மையான-அனுபவ முதிர்ச்சியுடைய-எழுத்தாளன் ஒவ்வொருவனுக்கும் வாழ்க்கை, இந்த உலகம் ஆகியவை பற்றி ஒரு தத் gols, G.5m #35 (Philosophical out look) @@#####sor செய்யும். அது அவனுடைய எழுத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்பட்டவாறு இருக்கும். குறிப்பாகச் சில தத்துவ ஈடுபாடுகள்-எக்ஸிஸ்டன் வலியலிசம் போன்ற ஒன்று-உண்டா, தேவையா என்று பார்த்தால், அது எழுத்தில் ஈடுபடுகிறவர்களின் மனப்பண்பைப் பொறுத்த விஷயம். சார்பு இருந்தே தீர வேண்டும் என்ற அவசியம் ஒன்றுமில்லை. சமீப சில வருடங்களில், தங்களே இன்டெலக்சுவல்ஸ்’ என்று காட்டிக் கொள்வதற்காக ஜே. கே."-ஜே. கிருஷ்ணமூர்த்தி-யிடம் ஈடுபாடு கொண்டவர்கள் போல் பேசுவதும், எழுதுவதும் எழுத்துலகத்தில் ஒரு ஃபேஷன் ஆக வளர்ந்துள்ளது.