பக்கம்:குறள் நானூறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93. கள்ளுண்ணுமை

அன்னை முகத்திலும் இன்னதது ஈன்ருள் முகத்தேயும் இன்னதால் என்மற்றுச் சான்றேர் முகத்துக் களி - 933.-296

நினைப்பு குடியளுக்கும் - களித்(து) அறியேன் என்பது கைவிடுக! நெஞ்சத்து ஒளித்தது.ாஉம் ஆங்கே மிகும். - 928-397

குடியனிடம் காரணம் விடியுமோ? களித்தானக் காரணம் காட்டுதல், கீழ்நீர்க் . குளித்தானத் தீத்துரீஇ யற்று. 929-298

94. குது தூண்டிலே விழுங்கும் மீன்

வேண்டற்க வென்றிடினும் சூதினே: வென்றதுTஉம் - தூண்டில் பொன் மீன் விழுங்கி யற்று. 93.1-2.99

சூது அல்லல்

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளி.இ அல்லல் உழப்பிக்கும் சூது (அருள்கெடுத்து 988-800

I 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/135&oldid=555632" இலிருந்து மீள்விக்கப்பட்டது