பக்கம்:குறள் நானூறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. மருந்து மருந்து வேண்டா மருந்(து) எனவேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின். 9 48 1 0 في سن

அளவிலா நோய்

திஅளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோய்அளவு இன்றிப் படும். 947-802 .

மருத்துவன் செயல் உற்ருன் அளவும் பிணிஅளவும் காலமும்

கற்ருன் கருதிச் செயல். 9490.3 : بسست

96. குடிமை குடிப்பிறந்தார் ஒழுக்கமும் வாய்மையும் நானும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். 952–304.

முளையும் சொல்லும்

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும். குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 959-305

185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/137&oldid=555634" இலிருந்து மீள்விக்கப்பட்டது