பக்கம்:குறள் நானூறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. மானம்

வறுமைத் தாழ்வில் தன்மான வாழ்வு

பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. 96.3-306

மானம் இழந்த மாந்தர் தலையின் இழிந்த மயிர் அனேயர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. 964-307

கெடுதல் நல்லது ஒட்டார்பின் சென்ருெருவன் வாழ்தலின், அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. 967 8{}3 مساس

மானமிழத்தல் மருந்து ஆகாது

மருந்தோமற்(று) ஊன்ஒம்பும் வாழ்க்கை - பீடழிய வந்த இடத்து. (பெருந்தகைமை 968-309

உலகம் ஏத்தும் இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. 97 0-3 [0

1ይ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/139&oldid=555636" இலிருந்து மீள்விக்கப்பட்டது