பக்கம்:குறள் நானூறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108, 5;u 160)LD

மக்களில் ஒப்பில்லாதவர் மக்களே போல்வர் கயவர்: அவரன்ன ஒப்பாரி யாங்கண்டது இல். 107 1–336

மிஞ்சில்ை கெஞ்சிக் கெஞ்சினல் மிஞ்சுவர் அகப்பட்டி ஆவாரைக் காணின், அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ் - 1074-337

அச்சத்தாலும் அவாவாலும் ஒழுக்கம்

அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது. 307 5–338

கயவர் ஒரு தம்பட்டம் அறைபறை அன்னர் கயவர். தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். 1076–339

ஈரக் கையையும் உதருதவர்

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன் கைய ரல்லா தவர்க்கு. 1077–340

139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/151&oldid=555648" இலிருந்து மீள்விக்கப்பட்டது