பக்கம்:குறள் நானூறு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109. தகையணங்குறுத்தல் காதலன்: படையொடு தாக்கும் அணங்கோ!

நோக்கினுள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானேக்கொண் டன்னது உடைத்து. 1982—341

காதலன் : நெற்றி அழகிற்கே தோற்றேன் ஒண்ணுதற் கோஒ உடைந்ததே, ஞாட்பினுள் நண்ணுரும் உட்கும்என் பீடு! 10 88-342 سس

110. குறிப்ப்றிதல்

காதலன் : நோயும் மருந்தும் தந்தாள் இருநோக்கு இவளுண்கண் உள்ளது; ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்தோய் மருந்து. 1 091 3 4 اسسس

காதலன் : அவள் கண் களவு பெரிது கண்களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில் - செம்பாகம் அன்று பெரிது. 1092-344

தோழி : வாய்ச் சொற்கள் போய்ச் சோர்ந்தன கண்ளுெடு கண்ணிணே நோக்கொக்கின்

என்ன பயனும் இல. (வாய்ச்சொற்கள் 1100-345

143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/155&oldid=555652" இலிருந்து மீள்விக்கப்பட்டது