இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்
145
ஓட்டத் தொடக்கம் : (Start)
மூன்று விதமான தொடக்க நிலைகளை இந்தப் படத்தில் பாருங்கள். முதல் படம் உங்களுக்கு நன்றாக உதவும்.
உங்களிடத்தில் நில்லுங்கள் : (On Your Marks)
குனிந்து கோட்டிற்கு முன்னே நின்று, தோள்கள் அகல அளவில் கைகளை வைத்து, விரல்களை விரித்து நிற்பது.