பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


வைத்து, இடது காலை பின்புறமாக வளைத்து சாய்த்து நிற்கவும்.

2.கம்பினை தலைக்கு மேற்புறம் கொண்டு வந்து, இடது காலை முன்புறம் வைத்து, சாய்ந்து நிற்கவும்.

3.முதல் எண்ணிக்கை போல் வரவும்.

4.ஆரம்ப நிலைக்கு வரவும்.


10. 1.கம்பினை மார்புக்கு முன்னே வைத்து, ஒரு துள்ளு துள்ளி கால்களை அகலமாக்கி நிற்கவும்.

2.கம்பினை தலைக்கு மேலே உயர்த்தி, அப்படியே முழுக்குந்தலாக உட்காரவும்.

3.முதல் எண்ணிக்கை நிலைக்கு வரவும்.

4.ஆரம்ப நிலைக்கு வரவும்.


11. 1.கம்பினை தொடைக்கு முன்னால், இடது கால்புறமாக செங்குத்தாக நிறுத்தி வைத்து, இடது காலை, இடப்புறமாக ஒரடி எடுத்து வைக்கவும்.

2.இடது கால் புறத்திலிருந்து வலது கால்