பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கங்களுக்குச் சர்க்கரை, மக்கள், என்றைக்கும் குழந்தை கள்தான். சர்க்கரை தின்னிகள், கொடு அவங்களுக்கு, கன்றுக்குட்டிகள் பாலை மட்டுமா குடிக்குது? புல்லை மட்டுமா கடிக்குது: பேப்பர் கங்தைத்துணி எல்லாம்தான் தின்னுது எதையும் ஜீரணம் பண்ண மாட்டுக்குத்தான் நாலு இரைப்பை இருக்கே!

கருணாகரன் ஃபார்முக்கு வந்து விட்டார். இன்று அவரை இப்படி உக்த வைப்பது எதுவோ?

சூரியன் கிழக்கே உதிச்சால் என்ன? மேற்கே உதிச்சால் என்ன? நமக்கு ஆகவேண்டியதென்ன? அது கிழக்கே உதயம் ஆகவில்லை. அது உதிக்கும் திக்கு கிழக்கு. இல்லை கிழக்குக்கு அப்போ என்ன பேரோ அது. அது அது ஒரு ஒரு பேர்தானே! 'கம் எழுத்து உலகத்தின் சிலவரம் இப்போ அப்படியிருக்கு!'

சட்டென்று ஏதோ கினைத்துக் கொண்டு, மீண்டும் :

‘புத்தலைப் பேச்சிலும் ஒரு கட்சி இருக்கு. அப்படி என்ன ஒரு அமர இலக்கியத்தைப் பட்ைச்சுட்டோம்? எதுதான் அமரம் எல்லாமே ஒண்னுக்கு ஒண்னு ஒப்பீடு தல்தானே! பாருங்க இந்த தாஜ்மஹால் படறபாட்டைl ஷாஜஹான் அதை ஒரு அழியாக் காவியமாக எண்ணி ஆளையும் பணத்தையும் கொட்டிக் காட்டினான். கட்டடமே ஆட்டம் காணுகாம், என்ன சொல் மீங்க? ங்ேகள் பேப்பர் படிக்கிறீங்களா?'

கான் உதட்டைப் பிதுக்கினேன்.

“எனக்கு இப்போதுதான் ஞாபகம் வரது. உங்களுக்கு ஒரு கடிதாசு வந்திருக்கு அவருடைய கச்சாச் கணக்குப் புத்தகத்தைப் புரட்டி எவ்வளவ குங்குமம் எவ்வளவு மஞ்சள்! இத்தனை குங்குமம், மஞ்சளில் நம்பிக்கை