பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వీటి

அப்போத்தான் கினைப்பு வந்தது. இன்று பூரா பட்டினி என்பது. பேஷ் அம்மாவின் சிரார்த்த தினம் என் ஆசாரத்தைத்தானே காப்பாற்றிக் கொடுக்கிறது. நாக்கு வழி வழத்தது.

கடு வழியில் பஸ் ப்ரேக்டெவுன். கண்டக்டரும், ட்ரை வரும் ஹாய்யாக உள்ளே எபீட்டில் காலை மீட்டி விட்டான் கள். இரண்டு மணி நேரத்துக்குப்பின் அடுத்த பஸ், கடைசி பஸ். ஏற்கனவே பிதுங்கிற்று. காத்திருந்தவரில் கைவரிசை யுள்ளவர்கள் தொற்றிக் கொண்டனர். இந்தச் சமயம் எனக்கு அவ்வளவு சாமர்த்தியம் பற்றவில்லை. பஸ் பறக் தது, என்னை விட்டு விட்டு.

5-9787 ஸர்வீஸ்தான், இன்னும் என் இடத்துக்கு இருபது கிலோ மீட்டருக்குப் பஞ்சமில்லை.

'ஏற்றிக் கொள்ளப்பா, இரக்கம் காட்டப்பா' என்று கெஞ்சுவதற்கு மாதிரிக்கு ஒரு கட்டை வண்டிகூட தென் படவில்லை. விட்டுப் போனவர்கள் ஒன்றிரண்டு பேர் ஆங்காங்கே குறுக்குப் பாதையில் திரும்பி விட்டனர்.இந்தப் பக்கமே...கட்சத்திர...வெளிச்சத்துக்கே ஒசையடங்கி விடும். ரோட்டில் விளக்குகள் கிடையா. என் கையை என் முகத் தெதிரே நீட்டிக் கொண்டால், விரல்களைப் பார்க்க முடியாது. வழித் துணைக்கு-நானும் என் எண்ணங்களும் தான.

ஆங்காங்கே மீன்மினிகள், எண்ணங்களுக்குத் தைரியம் தருகின்றன. மேலே மரங்களின் கிளைகள், இலை களின் அடர்த்தியுள் கட்சத்திரங்கள் ஒளிந்து கொண்டன. காலடியில் புழுதி மண் மெத்துமெத்தென அழுந்துகிறது. எனக்குக் கண்ணில் சதை வளர்ந்து கொண்டிருக்கிறது.

3-مس-Gr , ;يفيG