பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். செந்தமிழ்க்காவலர் டாக்டர். அ. சிதம்பரங்ாதனர் M. A., Ph. D., M. L. C. (தலைமைப் பேராசிரியர், ஆங்கில-தமிழ் அகராதித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.) வழங்கிய மதிப்புக் கருத்துரை : தலைவி தோழியரிடையே நிகழும் உரை யாடல் போல் அமைந்த பாடல் வழி யாகக் கவிஞர் தலைவியின் உறுதியினை யும், பெற்றேரின் அன்பினையும் அழகுறப் புலப்படுத்தி யுள்ளார். "தந்தையின் திகைப்பை நகைப்பாக்கு? என்பது போல வரும் பகுதிகள் சுவைத்து இன் புறத் தக்கவை. (ஒ-ம். அ. சிதம்பரதாதன். காதல் பேசிற்று. தலைவி : தேடிவந்த எனதருமைச் செல்லத் தோழி ! தேம்புகின்ற பெற்றேர்க்குச் சென்று ரைப்பாய்: 'ஓடிவிட்ட நும்பெண்ணுள் ஆளன் தன்னே டோங்குகின்ருள் காதல்தரும் இன்ப்த் தென்றே. தோழி : நாடிதளர்ந் தழுகின்றர் உனப்பி ரிந்தே கானென்ன நவில்வனடி அவர்க்கு மாற்றம் ? 11