பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் தலைவி : போடிபோ அவனிங்கு வந்தால் அன்னுள் பொன்காடி புகைக்தேபோம் என்றே கூரும் : தோழி : "சிற்றிடையில் ஆடைசுற்றி மார்பில் கச்சுச் சீரமைத்தேன், எழில்தந்தாள்: மகிழ்ந்தேன்; அந்த ஒற்றைமகள் பிரிந்தனளே' என்றே கூவி . ஒப்பாரி வைப்பவட்கு கானென் சொல்வேன் : தலைவி : - 'சிற்றிடையின் ஆடைதனில் கச்சில் போட்ட சுருக்கவிழ்க்க அத்தானைச் சூழ்ந்து சென்று, வெற்றிடையில் விளயாடி மகிழ்க்தாள் என்று விளம்பியவள் துயர்தீர்க்க விரைந்து போடி : தோழி : "தாங்குதற்குத் தோழிகிற்க, இதுதான் தேவை "தாவென்ருல் தரகானே துடித்து கிற்கத் தீங்குதந்து போயினளே' என்றே ஆவி திகைக்கின்ற தந்தையிலே தீர்க்கப் போமோ 12