பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பூவையர் குரலில் கூடி - இசை பூணுகின் றவானம் பாடி ! பாவை,நீ வானத்தை நோக்கி - ஒன்று பாடவில் லையது பாக்கி: தேவைக் குழைத்திடும் தோழர் - உடல் தேம்புகின் றதிரு வாளர், சேவைக் குயர்வினப் பாட்டாய் - வாழும் செல்வர் திருமுன்னர் நீட்டாய் ! மக்கள் விழி,உடல் பட்டு - மலை மண்ணில் இணைந்ததால் கெட்டுத் தொக்கர்ே உண்ணுது தள்ளி - வானம் துவிடும் முத்தென உள்ளி, நக்க முழுமதி உருகி - வழி நற்றுளி அமுதெனப் பருகி, சொக்கு குரலடைந் தாயே - இணை சொல்ல வழியடைத் தாயே ! 143