பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் நீர்நிறுத்திக் கண்களையும் நேர்நிறுத்திச் சொல்லுதிர்த்தாள்: வேர்க்கின்ற நெஞ்சகத்தே வேற்கண்ணன் - ஏற்கின்றன்: 'மங்தைக் கரைக்கே மறுதோன்றி கொய்கின்ற சிங்தையொடு கைவீசிச் சென்ற என - அந்தவழி ஆடோட்டுங் கம்போடும். ஆள்விழுங்குங் கண்ணுேடும் மாடெனவே என்னண்டை மண்டிவந்து - வாடியென்றும், "குட்டியென்றும், 'காதலென்றும் கும்மாளப் பேச்சிட்டுத் தொட்டிழுக்க வந்தானே அண்ணு,நான் - விட்டகல்லாய் 154