பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். 'தமிழினத்தார் தாழ்ந்ததிலே வாழ்ந்ததுண்டு: - தமிழ்மொழியோ தளர்ந்ததில் வளர்ந்ததன்றே ! உமிழுற்றில் தேன்சுரக்கும் இலக்கியங்கள் - உண்டெம்பால் உலவாத உயர்வினன்றே: இமிழ்கடல்சூழ் உலகியல்கொள் நூற்களெலாம் இசைகுறையா வகையதனில் மிளிர்வதன்றே ! அமிழ்தமென வாழ்வமைப்போம்' என்று சாற்றி அருந்தமிழீர், உயர்வுற்று வாழ்கவாழ்க நல்லவரோ, வல்லவரோ, அல்லவரோ காட்ட்ன்பில் ஊருரேல் - நலமதுண்டோ ? . கொல்லைதனில் குப்பைவள்ர் கீரைகளும் - கொதிரிேல் பட்டுணவாய்ச் சுவைபயக்கும். எல்லவரும் காட்டிலுறு தீதறுக்க எண்ணத்தாற் சொல்லதகுந் செயலதளுல் ஒல்லும்வகை முயன்றிடுதல் வேண்டுமன்றே: ஒருவாமல் இவைபெற்று வாழ்க.வாழ்க ! (காய்ச்சீரானமைந்த - ஒர்ே ஆசிரிய விருத்தங்கள்.)