பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புக் காணிக்கை: நறுந்தமிழ் தனக்கு i251ణL ஊற்று; தெறுநோ யினர்க்குத் தென்றற் காற்று; கமழ்தமிழ், சைவம் கண்னெனக் காண்பவர்; தமிழ்ப்புல மைத்தேன் தழைக்கும் மலரினர்; காட்சிக் கெளியர், கனிச்சுவை மொழியர்; மாட்சிமை ഥധ്ര, மக்களும் நிரப்பினர்; எனக்குத் தோன்றும் ஏந்தலாம் துணைவர்; மனக்கினி யனபல மகிழ்ச்சிவாய்ப் புனைவர்; ஈகைசேர் இனியர், நாகைவாழ் பெரியர் மருத்துவர் ப.மு.சொக் கலிங்கனுர்க் கின்னூல் அருத்தியோ டணியாய் ஆக்குவன் அணிவர். பாரித் தென்னுளம் பூரித் தொளிருமே. கோவை. இளஞ்சேரன்.