பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் திரு. பி. சி. கணேசன் B.Sc.,B.1. அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : கருத்தாழம், சொல்லாட்சி, ஓசை நயம் ஆகிய முக்கோண ஒருமைப்பாட்டிலே இயங்குவது கவிதை. அந்தக் கவிதையும் வெறும் காலக் கண்ணுடியாக அமைந்து விடாமல், காலத்தை இயக்கவல்ல கருவி யாக அமைந்து விடுமானல், இலட்சிய இலக்கியமாகி விடுகிறது. நண்பரின் இக் கவிதை அந்தப் பகுதியைச் சேர்ந்தது. (ஒ-ம்.) பி. சி. கணேசன். படைஞர் (இராணுவ ஆட்சி. சிரித்தனையோ கொல்லைவளர் முல்லாய்: சிக்கடுத்த அரசியலை யெண்ணி, விரித்தனையோ இதழ்க்கட்டை முல்லாய் : விரித்தவலை ஆட்சிதனில் பல்லோர், அரித்துவருங் கறையாய்ை மாறும் அதுபொழுதாய்ப் படைஞரவர் ஆட்சி கறித்தெழுதல் கினைத்தனையோ அல்லால், 'களுக்கென்றே ஏன்சிரித்தாய் சொல்லாய். 88