பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் வித்துவான் ந. இராமநாதன் B.O.L. அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : நண்பர் திரு. கோவை. இளஞ்சேர்ன் அவர் கனது தமிழா கேள் - கவிதையி ைப் படித்து இன்புற்றேன். கவிதை செஞ்சொற் களாலமைந்துள்ளன. தமிழர் வாழ்வு துருப் பிடித்துதிர்ந்த இரும்’பெனவும், நோய்க் கிருமிகளால் துளேயிடப்பட்ட எலும் பென வுமுள்ளதெனக் கூறும் உவமை நயம் சிறந்தது; புதியது, கருத்தாழமுடையது. (ஒ-ம்.) 5. இராமநாதன் தமிழா கேள்! திண்ணிய என்றன் தமிழா,கேள் : சிலசொல் தருவேன் எண்ணிப்பார் ! எண்ணத் தெழுந்த விடையெதுவோ, எடுப்போ ததனே இயற்றிடுவாய் ! திண்ணம் செறிந்த உளத்துடனே திரண்டு, முயன்று செயல்புரிவாய் ! மண்ணில் மலேயே எதிர்த்திடினும் மலேக்கா தேநீ விரைந்தெழுவாய் ! 9ü