பக்கம்:சகல கலாவல்லி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 1?

சொற்சுவையைவிடப் பொருட்சுவையே மிகு தி யாக இருக்கும்படி கவிதை செய்வான். -

குமரகுருபரர் சகலகலா வல்வியைப் பார்த்து,

பாடும் பணியில் பணித்தருள்வாய்

ஊன்று பாடுகிரு.ர். எதைப் பாடுவது, எப்படிப் பாடுவ: ன்ைபதையும் சொல்கிரு.ர். நான்கு வகையான கவிதைகளே கம் பாடவேண்டுமென்று கேட்கிரு.ர். தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகையான பாக்கள் உண்டு. அவற்றை நாற்கவி என்று சொல்வார்கள். ஆன்றியும் வேறு நான்கு வகையாகப் பாடுகின்ற கவிகளும் உண்டு. ஆக, மதுரம், சித்திரம், வித்தாசம் ஆகியவை நால் வகைக் கவி. ஆசு கவி என்பது நினைத்தபோதே பாடுவது. மதுர கவி என்பது சொல்லின்பம், பொருள் இன்பம் நிரம்பப் பாடுவது. சித்திர கவி என்பது பல வகையான பத்தங்களே வைத்துப் பாடுவது, வித்தார கவி, காப்பியம். இப்படி நான்கு வகையில் பாடித் தமிழில் இன்பத்தைத் தருவார்கள். குமரகுருபரர் நான்கு கவிகளேயும் பாடும் பசிையைத் தமக்கு அருள வேண்டுமென்று விரும்புகிருர். நான்கு கவிகளும் தெரிந்தவரிகங் நாற்கவிப் புலவர் என்று சொல்வார்கள். அகப்பொருள் இலக்கணத்தை இயற்றிய ஆசிரியருக்கு நாற்கவிராச நம்பி என்று பெயர்.

எல்லாக் கலைகளுக்கும் உரிய தெய்வம் கன்மகன். ஆதலாலே, அந்தக் கமைகளைப் பார்த்துத் தமக்கு வேண்டிய வற்றைச் சொல்லிப் பிரார்த்திக்கிருர் குமரகுருபரர். நான்கு கவிகளையும் பாட வேண்டு மென்று விரும்புகிரு.ர். அந்தக் கவிகள் எப்படி இருக்க வேண்டும் சுவையுள்ள கவி களாக இருக்க வேண்டும், பொருட்சுவை, சோற்சுவை இரண்டும் அமைந்துள்ளனவாக இருக்கவேண்டும் என்கிரு.ர். பொதுவாக, சொற்சுவை, பொருட்கவை என்று சொல்வது முறையாக இருந்தாலும் சொற்சுவையை விடப் பொருட் சுவையே சிறப்பானது என்பதை எடுத்துக்காட்டுவார்

سیاسی : مسع

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/26&oldid=557857" இலிருந்து மீள்விக்கப்பட்டது