பக்கம்:சகல கலாவல்லி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

ஆக்கல், அழித்தல், அளித்தல் என்னும் மூன்று தொழில்களையும் பிரம்ம விஷ்ணு ருத்திரர்கள் செய்கிரு.ர்கள். அந்த மூவரிடத்திலும் சக்திகளாக இருந்து மூன்று தேவியர்கள் அவர்களுக்குத் துணை புரிகிருர்கள். அவர்களுக்குள் படைப்புத் தொழிலே ஆற்றும் பிரமனுக்குத் துண்ைவியாக இருக்கிறவள் கலைமகள். அவனுடைய நாவிலே இருப்பதளுல் அவளே நாமகள் என்றும் சொல்கிருேம். சிவபெரு மானையும் பார்வதியையும், திருமாலேயும் திருமகளே யும் வணங்கி வழிபடுகிருேம். ஆணுல் பிரமனேயும் கமைகளையும் சேர்த்து வழிபடுவதில்லை; வாழ்த்துவ தில்லை. கலைமகளை ம ட் டு ம் வழிபடுகிருேம், நவராத்திரி விழாவின் இறுதியில் சரசுவதி பூஜையை யாவரும் செய்கிருேம். சைவ வைஷ்ணவ பேத மின்றி யாவருமே கலைமகளே வணங்குகிருர்கள். கலைமகளைத் திரிபுரசுந்தரியின் அம்சமென்று தேவி யின் பக்தர்கள் வணங்குவார்கள். பெளத்தர்கள் ப்ரக்ஞா பாரமிதை என்றும் மஞ்சுழர் யென்றும் போற்றுவார்கள். மணிமேகலையில் கலைமகளைச் சித்தாதேவி என்று சொல்கிருர் பெளத்தராகியு

சித்தச்ை சாத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/6&oldid=557837" இலிருந்து மீள்விக்கப்பட்டது