பக்கம்:சகல கலாவல்லி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று வரம் - 感鼻

அதை அப்படியே தம்பமாட்டார்கள். ஆகவே, வாக்கு வன்மையும் அவதானமும் ஒருவகையில் நன்முக மலர்த்து மணம் பரப்பி உதிர்த்துவிடும் மலருக்கு ஒப்பானவை என்: சொல்லலாம். - - -

ஆளுல் கவிதை அத்தகையது அல்ல. ஒரு கவிஞன் கவிபாடினுல் அது அந்த தேசத்தோடு தில்து விடுவதில்.ை பாட்டை ஏட்டில் எழுதிப் பாதுகாப்பார்கள். அதை வேது காலத்திலும் உள்:னர்கள் கத்று இன்புற முடியும், ஆதைப் பாடிய புலவன் மறைந்தாலும் அது மறைவதில்லே. அதஒல் தான் குமரகுருபரர், -**

'இலத.வன்செய் வெத்துடன்: 2ாய்லுனபோல், மாயா, புகழ்கொண்டு முத்தில் செய்யும் உடம்பு’’

என்று பாடுகிருர், ஒனவைப்பட்டியும், என்றும் கிழியாது என் பாட்டு" என்ருள். - -

மலர் உதிர்ந்து பிறகு பழம் உண்டாகி அதில் வித்து உண்டாளுல் அது பலகாலும் இருக்கும். சத்துள்ள வித் தைப் போன்றது கவிதை. குமரகுருபர முனிவர் காசியில் பாதுஷாவுடன் பேசினர். அந்த மன்னன் உள்ளம் குளிரத் தான் பேசியிருப்பார். சொல்விற்பனத்துடனே பேசியிருப் பார். ஆளுல் அப்போது அவர் என்ன பேசிஞர் என்று இப்போது நாம் அறிய முடியவில்லே, அது காற்ருேடு போய்விட்டது. ஆளுல் அவர் பாடிய பாடல்கள் இன்தும் இருக்கின்றன: எட்டோடு வழி வழியாகத் தமிழ் மக்க னால் பாதுகாக்கப்பெற்று நம்மனவும் உத்திருக்கின்றன்: இனியும் அவை வாழ்ந்து கற்போர் உள்ளம் களிக்க திலவும்,

கrக்கு அன்மையும், அவதானாக்க&யும் கல்வியின் பயனுக வரும் அருமையான வித்தைகளே. என்ருலும் கவி பாடும் ஆற்றலே நோக்கிமூல் ஆவிை சற்றே தாழ்ந்து விடு கின்றன, அதஐல் அவை பயன் ஆற்றவை என்று சொல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/72&oldid=557903" இலிருந்து மீள்விக்கப்பட்டது