பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள 143

யாலும், மேன்மையாலும், அழகாலும், கவர்ச்சியாலும் பொலிவு பெற்று விளங்கின. அவற்றை மலர்களுக்கு உன்மைப் படுத்தியது பெருகிய வழக்காக இருந்தது.

மலர்கள் நிறத்தாலும் மெல்லிய இதழ்களாலும் நறுமணத் தாலும் கண்களுக்கு உவமையாயின. அவற்றை ஆயிதழ், பல்லிதழ்" பயிலிதழ்" நிரையிதழ்" என்ற தொடர்களால் குறித் தனர். எனவே மலர்களின் இதழ்களே 5ణాడ్గుల్ Չ_6եJ6ՈԼՈ யாயின எனக் கூறலாம். மற்றும் மலர், போது என்ற தொடர்களே உவமைகளில் இடம் பெற்றன. முகையோ வாடிய பூவை உணர்த்தும் வீ என்னும் சொல்லோ கண்களுக்கு உவமையாகவில்லை. மலர்களைப் பொதுவாகக் குறித்ததோடு ஒரு சிலவற்றை விதந்தும் குறித்துள்ளனர். தாமரை, குவளை

1. அடிக்குறிப்புகள் 185, 186இல் தரப்படுகின்றன. 2. பரி 8/13; கலி. 112,24: அகம், 132/6; 162/10-11; 172/16:

அகம். 306112; 357/14-16. 3. நற். 155/10, 241/111; குறு 5/5; 259/4; ஐங் 190/4; 334/4-5; 351/4;

471/2:கலி. 100/10:112/9:அகம்.5119; 109/1: 161|14; 229/12:244/9. 4. கலி 103/60; 1813, அகம் 65/19. 5. நற். 20/6; 90/7:122/11; 325/7, 355/1; குறு 101/4; 14212, 226/1

ஐங். 1614; 101/4, 375/5, 376|4; 469/5, கலி. 28/28, 39,51; 48|22; 75,31; 85/27; 130|16; 13114; 140/22; 142/11; புறம் 41/14; 96/4, பத். 5123. 6. நற். 33/12, 37,5; 66,11; 85|1; 308/2; 326/67; 370/11, 39,910,

398/10; குறு. 327/67; 371|1, ஐங்18:3; 1915, 170/4, 242/4, 243/4; 515|1; 423/4; 427/1; 477/1; 481,1; பரி. 7152; 8/48, 8/53; 919, 9/59; 10/99, 18/16; பரி இணை. 1/61, கலி. 14|2, 25/1314; 27/27; 45/911; 49/10, 155/614; 58/2; 83|1213; 100/10; 103/60; அகம். 1112-14; 32/9; 52/14; 69-12; 109/1; 146/10-11, 162/10-11; 176/16; 197/1; 307/4; 320/6; 361/8; புறம். 137/8; பத், 8|247-48; 10/58. 7. நற். 144/3; 166/4, 284/1-2; கலி 33/9; 49/10; 122/2; 354/134. 8. பரி. 2/53; 4/60-61; கலி-39/2. 9. நற். 6/1-3; 77/12, 160/8-10, 205/6; 271/8, 317/9-10; குறு. 13/5; 167/4; 291/5-8; 339/5-6; ஐங் 72/3; 277/5; 500/3; அகம் 62/4-5; 129/16; 138/2; 156/8; 179/2; 183/1; 228/4; 285/13; 310|5; 358/4-5; 361/1-3; 381|19–21; 395/1-3.