பக்கம்:சித்தனி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-2 - இது எந்த கைய ஞானப் பொலிவு ? " என்ற என் புதிய வன் . தாலி கபர் கம்பரயாக அவ லைப் பார்த்து, " அன்பனே, அது ஞா னப் பொலி - வல்ல . அதன் பெயர் 'மயானப் பொலிவு ! என்பது. ஆனால், இந்த உன்மைதான் என்றமழியாத ஞானத்தின் வடிவம் " என்றார். அந்த உன்மை தான் என்ன ? என்ற என் புதிய அன்பன் . "அது யாது எனில், இந்த உலகத்தில் மனித னா கப் பிறந்த ஒருவன், ஒரு சில ஆன்டுகள் வாழ்ந்து முதுமையடைந்த இற ந்தே தீர வேண்டும் என்ற உண்மை தான் அதி . தோன்றிய ஒவ் வொன்றும் ம றை ந்தே தீர வேண்டும் என்பது இயற் கையின் நிய தி . இந்த இயற் கை நிய தீயே மயானத்திற் கு வரும் எல்லாருக்கும் உள்ளத்தில் உதிக்கிற து . ஆனால், வெகு சீக்கிரம் குடும்பஸ்தனமான ஒருவன் அந்த உன்மை யை மறந்து விடுகிற ான். தான் இற க்கக் கூடாது என்றும் எண்ணிக் கொள் கிற ான், வாழ்நாள் முழுவதும் இத்தகைய ஒருல ன் ஊரில் இறந்து விட்ட ஒவ் வொ ருவ னையும் மயானத்திற்குக் கொண்டு வந்து புதைத்துக் கொன்டேயிருக்கின்ற ான். வீட்டிற்குத் திரும்பிய ஜம், மயானத்தில் தோன்றி உள்ளத்தில் படிந்திருந்த இந்த உண்மை யை மறந்து விட்டு தன் ஆசாபாசங் களுக்கு இணங்க பாவ புண்ணியம் என்ப தை என்னிப் பாராமல் செயல்படுகிற ான். ஆனால் ஒரு குடும்பஸ்தன் மயானத்தில் . அந்த சத்திய அறிவைத் தன்னுடைய உள்ளத்தில் நிலைபெற வைத்துக் கொள் கிற ா ேனா அவ னுடைய முகத்தில் அந்த ஞா னப் பொலிவு எப்போதும் , ம றை யாக நிலைத்திருக்கும்.

ேமலும் , இத்த கைய நல்ல உள்ளமும் , நல்ல செயற்பாடுகளுமாக அறத்தை அறிந்த கடைப்

பிடித்து அழகுபல வா கிற ான். கடவே, இத்தகைய ஒருவன் இறந்தபின் அவ னுடைய நாபகம் நல்ல மனிதன் தன் தான் என்று மற்ற மக்களால் போற்றி புகழப்படுவதாக நிலை பெற்று விடுகிறது . இதுதான் முக்தி என்பதும் , சுவர்க்கம் என்பதுவும் . அவன் தெய்வத்தோடு ஒன்றுபட்டவ னா கிற ான். நிலை போ என்ற சொல்லின் பொருள் இதுதான்' என்று சொல்லி முடித்தார், ஓா வி கபீர் . -அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/43&oldid=999707" இலிருந்து மீள்விக்கப்பட்டது