பக்கம்:சித்தனி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயான சத்தியம் . நமது பாரதப் புண்ணிய பூமியில் பிற ந்து , பிரம்ம ஞானிகளாக வாழ்ந்த மகான்களில் கபீரும் ஒருவர் . அவருடைய பெய ரை எல்லாரும் ஓரளவு கேள்விப்பட்டி ருந்தனர். இந்தப் பேரறி ைரப் பற்றி அடிக்கடி என்ணிப் பார்த்த அயலூ ரான் ஒருவன் நேரில் காண ஒரு நாள் கபீரின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான் . அவர் அப்போது வீட்டிலிருக்கவில் லை . அவ ருடைய மனைவி, அந்தப் புதிய மனித னைப் பார்த்து, " அவர் இப்போது மயானத்திற்கு சென்றிருக்கிற ார் . திரும்பி வ ர நேரடாகலாம். விரும்பினால், நீர் அங்கே சென்று அவ ரைச் சந்தியுங்கள் " என்ற ாள் .

  • 'அம்மா , க நான் என்றும் அவ ரை நேரில் பார்த்திருக்கவில் லை ; அந்த மயானத்தில்

மக்கள் பலர் இருக்கலாம்; முற்றிலும் அறிமுக மற் றல னான நான் அவ ரை எப்படி அடை - யாளம் காண முடியும் ? 11 என்ற ான், அந்தப் புதிய மனிதன் . " அவ ரை அடைய ாளம் தெரிந்து கொள்வது மிகவும் எளிதானது. அங்கு யாருடைய முகத்தில் தெய்வீகத் தோற்றம் தென்டுெகிற தோ , அவர்தான் நீர் தேடி வந்த ஞானி" என்ற எள் அந்தத் தாய் . புதியவன் , உடனே மயானத்திற்குச் சென்று பார்த்தான்: ஞானி கப்ரை அடையாளம் காண முடிய வில் லை . சற் று நேரம் நின்றிருந்து விட்டுப் போன வாக்கில் திரும்பி ஏமாற்ற - ம டைந்து வந்த அந்தப் புதிய வ ன், "தாயே , மயானத்திலிருந்த எல்லாருடைய முகங்களிலும் , ஒரே விதமான தோற்ற ந்தான் எனக்குத் தென்பட்டது . அதனால் நான் அவ ரைக் காண எடிய வில்லை " என்ற ான். இந்தப் பதிலைக் கேட்ட அந்தச் சாதுவின் மனைவிக்கு உடனே சிரிப்பு வந்தது .. 1 புதிய சீடனே, பயானத் திலிருந்து திரும்பி வரும் பொழுது. யாருடைய முகத்தில் அந்தத் தெய்வீகக் களை தென்படுகிற தோ, அவர்தான் நீ தேடி வந்த ஞா ன் " என்றாள், அந்தத் தாய் . புதிய வன், உடனே மயானத்தை நோக்கிக் சென்றான். எரிந்து கொண்டிருக்கும் சீதைக்கருகில் குந்திக் கொண்டும் நின்று கொண்டுமிருந்தவர்களில் ஒவ் வொருவரையும் அவன் மிகவும் கூர்ந்துகர்ந்து நோக்கத் தொடங்கினான் . சிதை முழுவதும் எரிந்தவுடன், அவர்கள் எல்லாரும் அங்கிருந்து புறப்படலாயினர். அருகிலிருந்த ஆற்றில் குளித்துத் தம் மைத் தா ய் மை செய்து கொண்டனர். புதிய வன் இப்போது அவர்கள் அனைவரையும் ஒவ் வொருவ ராக உற் - துப் பார்த்துக் கொன்டேயிருந்தான் , எப்படியாயினும் தான் கா () வந்த ஞானி கப்ரை இனங்கான வேண்டுமல்லவா? ஆற்றில் குளித்ததுமே, மற்ற எல்லாருடைய முகங் களிலிருந்த ஞா னக்க ளையம் ம றை ந்து போயிற்று . இதைக் காணவே அவ னுக்கு ஆச்சரிய ம ாயிருந்தது . ஆனால், ஒரே ஒருவ ருடைய முகத்தில் மட்டும் அந்தத் தெய்வீகப் பொலிவு நிலையாக இருப்பதைக் கண்டான். அந்தக் காட்சி அவ னுடைய உள்ளத்தை மகிழச் செய்தது . அவ ரே ஞா னி கபீர் என்பதுவும் அவ னுக்குத் தெரிந்தது . விரைந்து அவர் அருகில் வந்து நின்று கா லைத் தொட்டு வணங்கினான். நீங்கள் தான் ஞானி கப்ராக இருக்க வேண்டும் என்று

ேகட்டான் .

"அல்ல, என்ற ரர் அந்த மனிதர் . 'அப்படியா ?! புதிய வ னுக்குத் திக் பிரமை , ஏற் பட்டது ., அதற் குள் அவர் " நான் ஞானி கபரல்ல, கேவலம் என் பெயர் கபீர் மட்டும் தான் ! என்ற தம் புதிய வ னுக்கு உள்ளம் தெளிந்தது போலிருந்தது . ' நான் தத்துவ உண்மைகளைத் தெரிந்து கொள்ள உங்களை நாடி வந்துள்ளேன். எனக்கு, இப்போது ஒரே ஒரு ஜப்பாடு மட்டும் நீங்கள் தெளிவித்தால் போதும் . இதைக் காட்டிலும் வேறு ஞானம் எனக்கு எதுவும் வேண்டாம் ' என்றான் அந்தப் புதியவன். " என்ன சந்தேகம் ? " என்றார் கபீர் . " சற்று முன், நான் மய எ னத்திலிருந்த, எல்லாரது முகத்திலும் ஒரு தெளிவ என ஞா னப் பொலிவு இருப்பதை நேரில் கண்டேன். குளித்து முடித்த தம் உங்கள் ஒருவ ரைத் தவிர்த்து மற்ற அனைவ ருடைய முகத்திலும் இருந்த அந்தப் பொலிவு அற வே ம றை ந்து விட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/42&oldid=999679" இலிருந்து மீள்விக்கப்பட்டது