பக்கம்:சித்தனி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-2 - வானத்தில் என்ன மேம்பாடு உள்ளது? ஒரு பெண்ம லியின் கற் பைக் காப்பாற்றாது, நல்ல முஹ யில் கொண்டு வந்த மலர் கள ால் செய்த பூ சை கடவுளுக்கு ஒப்புதலாயிருக்குமா ? எங்கு ஒரு பெண்மணியின் கற்பு காப்பாற்றப்பட்டுள்ளதோ, அங்கேயே தெய்வீகமும் உள்ளது 'நீங் கள் ம நெறியை வெறும் படிப்பளவில் மட்டும் தெரிந்து கொண்டுள்ளார்கள் . மாதவன் இன்று அற நெறியை வழக்கத்தில் வருமாறு செய் து வஈ காட்டியுள்ளான் . அவன் மீது அணுவளவும் நங் கள் தவ று கம வேன்டாம் " எ ற ார் , குருதேவர் . , 'மேலும் கூறினார், "அதனால் தான் மிகப்பழங்காலத்திலிருந்து மூன்று தத்வங்களை நம் முன் னோர்கள் மக்களுக்குப் போதித் ஐக் கொண்டே வந்தள்ளனர். அவையாதெனில் , சத்தியம் , சிவம், சுந்தரம் . இவை ஒவ்வொன்றும் , ஒல் வொரு தத் தலத்திற்குப் பொருந் தல தாக உள்ளது - சத்தியம் என்றும் தெ ய வ த்திற்குாய 8 . சிவ ம் , நடைமு றை க் குரிய து . -- சுந்தரம், ஆனந்தத் துக்குரியது. சத்தியம் , ஒரு மனித னை அமரனாக்குகிறது. குறிக்கிறது . . சீலம் எஜபது ம. னித செயல்பாடுகளுக்கு ரிய, அற நெறியின் உயிர்த்துடிப்பாக உள்ள து . சுநத ரம எனபது கலை களின் அடிப்படையில உளளத தை ர சானுபவமாக குள் கலக்கச் செய்வ த . நீங்கள் அனைவரும் இந்தப் பேருல் மை கண ஓர்ந்து உளத்தில் வைத்துக் கொண்டு, வாழ்நாளில் ஒழுகும் போது உங்களுடைய அஞ்ஞான இருள் நீங்கி மெ ய ஞானிகள்ே ஈடு ஆகிறீர்கள் " என்று. இந்தக் கதை யில் வரும் அந்த மாதவன்தான் இற் றைக்கு முன் ஒரு காலத்தில் விஜய நகர அர சை எ த ாபனம் செய்த விதயா ரயை ா " என பல ா . வ ம் , நடைமுறை க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/54&oldid=999696" இலிருந்து மீள்விக்கப்பட்டது