பக்கம்:சித்தனி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -2- பாரதத் தை வந்தடைந்தார். நீரில் மூழ்கிய ஒருவன்,' சுவா சிக்கும் காற்றிற்காக விரைந்து மேல்மட்டத்திற்கு வருவது போன்ற' அவ ச'ர' நிலையில் பூர் ஜோயும் செயல்படலானார்". ம னல - களில் எல்லாம் , மிகவும் பெரிய தம் உயர்ந்த துமான ம னல 'இ ழய கிரிடி " என்று அவர் உள்ளம் நிச்சயித்தது - தொன்ற' தொட்டுப் பழங்குடி மக்கள் வாழ்ந்து கொண்டி ருக்கும் மிகவும் எழி- வார்ந்த ஒரு குக்கிராமத்தைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டார். பகல் முழுவதும் சஞ்சீவி மூலிகை யை" ஆராய்ந்து அறிவ திலும் , அதனால் ஏற்பட்ட' உடல் சோர்வை இரவில் உண்டு, உறங்க கழிப்பதிலும் நாட் கள் ஒன்றன்பின் ஒன்ற ாக வந்து சென்று கொண்டிருந்தன , வாரங்களாகி, மாதங் கள ாகி வருடமும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக முடிந்தது. இவ்வாறு தேடியும், அவருக்கு சஞ்சீவி மூலிகை காணப்படவே யில் லை ," உள்ள சோர்ந்து வெறுங்கையோடு திரும்பத் தன் ' சொந்த நாட்டுக்குச் செல்லவும் மனந்தனியவில் லை . இத்தகைய நிராசையில் மாட்டிக் கொண்ட பர்ஜோயா, (முலிகையைத் தேடும் செய னல மறந்தவாறு ஒருநாள் சிந்தனையில் ஆழ்ந்திருப்ப தைக்- கண்ட, அந்தச் சிறு கிராமத்துத் தலைவன் வந்து பர்ஜோயியின் சோர்ந்துள்ள நிலை யைப் பற்றி விசாரிக்கலானார் - - - - - - - - - - - | வயது முதிர்வுடன் , வாழ்வில் வாய்த்த பட்டறிவும் , நிறைந்துள்ள அந்த வயோதிகணப்" பார்த்து, பூர்ஜோவி, தன் 'நிலை மை யை விளங்கக் கரினார் . ஏற்கனவே, பாரத நாட்டுப் பத்தர் "கறிய மலை யைப் பற்றிய குறிப்புரை யை யும், அந்த வயோதிகளிடம் மேலும் ஒரு முறை தெளிவாகக் கூறினார் . படிப்பறிவு ரீம் ரம் , பட்டறிவு பெற் உள்ள அந்த வயோதிகன், பூர்ஜோ - பின் குறிப்புரை பைக் கேட்டு இவ் வ ா ) கூறினார் , , , , , , ,

  • "பூர் ஜோயி, அந்தக் குறிப்புரை யை' நீ சரிவர ஆய்ந்து புரிந்து கொள்ளவில்லை . அதன்
ே *ப்படையான கருத்த மட்டும்தான் உனக்குப் புரிந்திருக்கிறது . ' இரு பொருள் படும் குறிப்பு
எள், நான் கருதுகிறேன். அதற்கு இன்னொரு பொருரும்' உள்ளதென நீ உணர்ந்து கொள்ள -

எல்=9. அதை நான், உனக்கு விளக்குகிறேன், கேட்டுக் கொள்ளுங்கள்.. . . பருவ ரம் என்ற எல் எல்லா ந ல்க ணயும் கற்',' வல்லுநரான பண்டித னரக் குறிக்கும்'. ' 'கச் செடி யென்ற ால் அது வாக்கியங்களைக் குறிக்கும். இறந்தவர்களுக்கும் , 'ஜீவ ர ட்ட

  • து! என்ற ால் அது ஆத்ம ா வைரயாத அஞ்ஞானிக ளக் குறிக்கும்'" . எனவே, அது

காலப் பற்றிய ஒரு ஏ ல்தான், அக செடியல்ல , கொடியுமல் ல , "எள்ற. , , அப்போது தான், ' பூர் ேஜாயுக்குத் தன் தவ று' புரிந்தது. உடனே யே', அந்த 'ஓ ல், 'ப் பிரதேசத் தையாரும் அரசனிடம் இருக்கக் கூடும் என்று முதியவர் சொல்லக் கேட்டு " 15: செய்து கொண்டார் . அரசனிடம் சென்று, ' தன் னை அறிமுகப் படுத்திக் கொண்டு. 'அந்த

; தலா தனக்கு இரவலாகப் படித்தறியத் தர வேண்டுமென்ற கோரினார். ,

ச்ரடய உயிருக்கும் மேலாக எள்ளிப் பாடுகாத்து வைத்திருந்த அந்த ந லை பூர் ஜோ - 2. கம் கொடுக்குமுன் அரசன், சில நிபந்த னைகள் விதித்தார். சாதி இந்த 'எ எல -: எந்த இடத்திற்கும்', எடுக்'றச் செல்லக் கூடாது. இதே இடத்திலிருந்து தான் 'நீர் --*+ தெரிந்து கொள்ள வேண்டும் , இந்த 'ஏ லை எந்தக் காரணத்தைக் கொண்டும் வேறு -:: செம்: கொள்ளக் கூடாது , " இ வை யே அந்த நிபந்தனைகள் ,, , , நீர்க்க சம் மதித்த ஸ்ர் ஜோவி, அவ்வாறே' செய்தார். அதன் முதல் சூத்திரம் --- 55. "ஆம்', பூர்ணமா:..பூர்வழிதம் பர்லாக் பர்ன முதச்யதே/பர்னாப் பானை - மாதாய . பர் மே வர்வ சில் யதே! ஓம் சாந்தி 1 -லோக ராம் தான் படித்து சூத்திரங்களை" பர்ஜோய நினைவில் இருத்திக் கொன்டு வந்து -:4:த்தில் அதைக் குறித்துக் கொள்ளத் தவற வில்லை . நாள டைவில், அவருடைய ' ஏர்;. அர சரறியாத அதே எ லைப் புதிதாக ழுெதியும் முடித்துக் கொண்டார் .

: 'யசக்தி'.

ச. "நய்:கயை நாடி வந்த பூர்ஜோயி',' இவ்வாறு சஞ்சீவியைப் போன்றே உடலையும் , டர்த்த , பர்ஃ ஓமத்த நோய்களும், தீர்க்கும் அருமருந்தாகிய அமிர்தம் யமான அந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/73&oldid=999746" இலிருந்து மீள்விக்கப்பட்டது