பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 21

அமைந்துள்ளன. அவைகளைப் பற்றிய குறிப்புகளும் .ெ ப்திகளும் தமிழகத்தின் பண்டைய இலக்கியங்களில் 1. மனப்படுகின்றன. இராமாயணம், மகாபாரதம் போன்ற (:):). க் கதைகள்பற்றிய குறிப்புகளையும் செய்திகளையும் து. பி இலக்கியங்களில் - குறிப்பாகப் பழைய சங்க (:) . . பெங்களில் - முன்பே காணப்படுகின்றன. வெப்பதிகாரத்தில்கூட இராமனைப் பிரிந்த அயோத்தியைப் போலக் கோவலனைப் பிரிந்த புகார் நகரம் காணப்படுகிறது.

.ன்னும் பொருளில்,

" பெருமகன் ஏவ லல்லது யாங்கனும்

அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் . . ) இளங்கோவடிகளார் குறிப்பிடுகிறார்கள்.

பரத நாட்டின் இலக்கிய வரலாற்றில் வேதங்கள், * : 1յ1,lլ :),/հ1ց,air, இதிகாசங்கள், புராணங்கள் முதலியவை வாக்குப் பெற்று மக்களிடம் பரவியிருந்த காலத்திற்குப் பின்னர், புத்தமும் சமணமும் தோன்றி வளர்ந்து, பரவி அவை தம் (pழுவதிலும் வலுவான செல்வாக்கைப் பெற்றுப் வியிருந்தன. புத்த சாதகமும் சமண இலக்கியங்களும் நாடு ப/11வதும் பரவியிருந்தன. அவைகளை இந்திய மொழிகள் I வற்றிலும் காணமுடிகிறது.

வேதங்களும் உபநிடதங்களும் அனைவருக்கும் பொதுவானவை என்றாலும் அவை பிராமணர்களுக்குச் பிறப்பாக உரியனவென்று கூறப்படுகின்றன. அதே போல, (2) 1ங்களும் புரானங்களும் அனைவருக்கும் .ெ துவானவை என்றாலும் அவை சத்திரியர்களுக்கு யெனவாகக் கூறப்படுகின்றன. அவைகளின் கதைப் க்குகளிலும் சத்திரியர்கள் முதலிடம் பெற்றிருக் 'பெர்கள். அதைப் போல, அடுத்த கட்டத்தில் தோன்றி வளர்ந்த புத்த சமண இலக்கியங்களுக்கு வைசியர்கள் வணிகர்கள்) அதிகமாக ஆதரவளித்தார்கள் என்று கூறலாம். வ மொழியில் உள்ள பஞ்ச காவியங்களிலும் சரி, தமிழில் பள்ள ஜம்பெரும்காப்பியங்களிலும் சரி, வணிகர்கள் முக்கிய