பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 55

or. If, чыгул гі, கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர்Af நளி த்தலைவர், யானை வீரர், இவளி மறவர் ஆ.யோவர். இவர்கள் ஆட்சிக்குரியோரும், ஆட்சிக்குத் து. . .ான புரிவோரும், அரசுப் பணியாளர்களுமாவர். (1)தது .ன் அரச குமாரர், வணிக குமாரர், குதிரைத் தொகுதியினர், யானைத் தொகுதியினர், தேர்த்தொகுதியினர் ஆகியோரும் சேர்ந்து ஆட்சி நிர்வாகத்தின் அங்கங்களாக அமைந்துள்ளதைக் காப்பியம் குறிப்பிடுகிறது. இவர்களுடன் பெருநில அரசின் அங்கங்களாகச் சிறுநில மன்னர்களும்

,ாறுநில மன்னர்களும் சேருகிறார்கள்.

இங்கு மனித முயற்சியில் மனித வாழ்க்கையைச் .ாமத்துக்கொள்வதற்கு அரசும் அரசின் அங்கங்களும் ப 1, ... 11 க்கப்பட்டுச் செயல்படுவது பற்றியெல்லாம் ().ாங்கே வடிகள் குறிப்பிடுகிறார்கள்.

மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் சமயங்களும், பயங்கள் கூறும் நன்னெறிகளும் முக்கியமான பங்கை வ...ன்ெறன. தமிழகத்திலும் பாரதத்திலும் நமது சமயங்கள் அப்பம் என்றும், மக்களின் கடமையென்றும் குறிப்பிடப் ருக்கின்றன. சமயம் என்பது மனித வாழ்க்கையின் வழிமுறையின் பகுதியாக, நெறிமுறையின் பகுதியாக வகத்துக் கூறப்பட்டிருக்கின்றன. நமது சமயங்களின் ,,....ாகக் கோவில்கள் நிர் LгүTணிைக்கப்பட்டு, அவை நமது பக.யின் கூட்டு வாழ்க்கையின் ஒரு பகுதியாக விளங்கி வlதிருக்கின்றன.

நமது கோவில்கள் வெறும் வழிபாட்டு மையங்களாக ப. மும் இருக்கவில்லை. அரச சபை கூடுமிடங்களாகவும், பக.கள் சபைகள் கூடும் இடங்களாகவும், இசை, ஆ ல்பாடல், நாட்டியம், சிற்பம், வான சாஸ்திரம், கணிதம், கலை, கவிதைகள், காவியங்கள், இலக்கியம் முதலிய பல கலைகளும் பயிலும் பல்கலைக் கழகங்களாகவும், பயிற்சி 1.ாலயங்களாகவும், பாதுகாப்பு நிலையங்களாகவும், மக்கள் )ெ. யொகக் கூடி நடத்தும் விழாக்களின் களங்களாகவும் வி.ாங்கி வந்திருக்கின்றன. நமது கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்பவை பல இலட்சக்கணக்கான மக்கள் சாதி