பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 69

வஞ்சிக்காண்டத்தின் முடிவுரையாக வடவேங்கடம் தெ. குமரி ஆயிடைக் கிடந்த தமிழ்கூறும் நல்லுலகத்தை ஆளுகின்ற முடியுடை வேந்தர்களாகிய சோழர், பாண்டியர், சா ஆகிய மூன்று மன்னர்களுள் வைத்து மேற்றிசைக் கவ.ானதாகிய சேரநாட்டினை ஆளும் வெற்றி குறையாத பாவியம் அணிந்த மார்பினையுடைய சேரர். குலத்துப் பிறந்த வேந்தருடைய அறப்பண்பாடும் மறச்சிறப்பும் (வெற்றில் அவர்களுக்குரிய ஆற்றலும், அச்சேரருடைய பழைய பல வெற்றிகளையுடைய பழைய நகரமாகிய வஞ்சி ாநக த்தின் தலைமைப்பண்பு மேம்பட்டுத் திகழ்தலும் அ1 நகரின் திருவிழாக்கள் நிறைந்த சிறப்புகளும், அவர் வழுன்ெற நாட்டின்கண் வழிவழியாக வாழ்ந்து வருகின்ற |குடி மக்களின் செல்வச் சிறப்புகளும், கெடாத கேடில்லாத (). பங்களும், உணவுப்பொருள்களின் பெருக்கமும் ஆகிய ன் பாடலும் ஆடலும், தம்முள் விரவியுள்ள יושי (וויי" (ג) பேட் படுகளையுடைய புறத்திணைக்குரிய துறைகளுக்கேற்ப அறததோடு கூடிய, போர்களைச் செய்து முடித்த, வாள் வெற்றி வாய்ந்த படைகளுடன் சென்று, பொங்குகின்ற பெரிய பரப்பினையுடைய கடலில் வருகின்ற பகைவரோடு செய்து, அவர்களைப் புறங்கொடுத்து ஒடும்படி செய்து, பின்னரும் கங்கையாற்றின் கரைவழியாக இமய லைவரை போய் மேல் சென்று வெற்றி கண்ட பெங்குட்டுவன் என்னும் சிறந்த மன்னனின் வெற்றிகளைக் கறும் இந்த வஞ்சிக் காண்டம் முற்றுப்பெறுகிறது

தாகும்.

இதில் சேரநாட்டின் சிறப்புகளும் செழிப்பும், அந்த | டி ன் செல்வச் சிறப்பு, உணவுப்பொருள்களின் பெருக்கம், ஆ ல் பாடல், திருவிழாக்கள், மக்களின் மகிழ்ச்சி, அவர்களின் வீரம், வெற்றிகள், மன்னனின் சிறப்புகள் ஆகியவற்றை மிகவும் சிறப்பாகவும் காவியச் சுவையுடனும் விளக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

" முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்

குடதிசை யாளும் கொற்றம் குன்றா ஆர மார்பின் சேரர்குலத்து தித்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்