பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவஜீவன் இயக்கம் 97. துக்களே யெல்லாம் பறிமுதல் செய்யவும் விதி செய்யப் பட்டது. பறிமுதல் செய்த சொத்துக்களிலிருக்து, குற்றவாளிகளைக் கண்டு பிடித்துக் கொடுப்பவர் களுக்கு ஏராளமான வெகுமதிகள் வழங்குவதற்கும் வசதி செய்யப்பட்டது. இந்தச் சட்டங்களின் கடுமையைப் பார்த்தாலே சீனவில் அபின் பழக்கம் எவ்வளவு துrரம் வேரூன்றி யிருந்தது என்பது விளங்கும். அபின் சீனர்களின் வாழ்க்கையைத் தொலைத்து, உடல்களைப் பசையற உலர்ந்த கட்டைகளுாக்கி விட்டது. உயர்ந்த அதிகாரிகள் முதல் ခါးျမိဳ႕ႏိုင္ရန္အေျာ வரை அநேகர் அதற்கு அடிமையாயிருந்தனர். எதையும் செய்து எவ்வகை யாலும் அங்தப் பேயை நாட்டைவிட்டே ஒட்டிவிட வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்ததில் வியப்பு ஒன்றுமில்லை. ஜனங்களே லாகிரி வஸ்துக்களுக்கு இரையாக்கித்தான் கலால் வருமானம் பெறவேண்டும் என்று எண்ணுவதற்குச் சீன சர்க்கார் அங்கியருடைய ஆதிக்கத்தில் இல்லை. குடிகள் சோறு கிட்ைக்காத பொழுது குடித் து மகிழட்டும் என்று சொல்லக்கூடிய கேவல கிலேயில் சீன சர்க்கார் இருக்கவில்லை. அப்படிச் சொன்னல் சர்க்கார் இரண்டு வகைக் குற்றங்களைச் செய்வதாகும். ஒன்று, சோறு கிடைக்காமல் இருக்கும் கிலேயில் குடிகளே வைத்திருப்பது, இரண் டாவது, அவர்களைப் போதையில் ஆழ்த்துவது. ஆகவே சீன அரசாங்கம் போதையை ஒழிக்க ஆரம் பித்ததும் ஜனங்களுக்கு உணவும் வேலையும் கிடைத்து வருவதற்காகப் புதிய பொருளாதாரத் திட்டம் ஒன்றையும் ஆரம்பித்து வைத்தது. ஜனங்களின் பொருளாதாரப் புனருத்தாரனத் திட்டம் கவஜீவன் இயக்கத்திற்குத் துனேயாக 1985-ஆம் வருஷம் ஆரம்பிக்கப்பட்டது. மிகவும் பிற்டோக்காயிருக்த குவெய்செள மாகாணத்தில் சியாங் அதை ஆரம்பித்து வைத்தார். விவசாய இ. '