பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சியாங் கே-வேடிக் அபிவிருத்தி, சுரங்கங்களைப் பாதுகாத்தல், தொழில் களுக்கும் வர்த்தகத்திற்கும் உதவிபுரிதல், முதலாளி களுக்கும் தொழிலாளிகளுக்கும் கூட்டுறவு அதிகரிக்கச் செய்தல், ரஸ்தாக்கள் அமைத்தல், தங்தி தபால் வசதிகளைப் பெருக்குதல், பண வரவு செலவுகளேச் செம்மையான கிலேயில் வைத்தல், தொழில்களுக்கு வேண்டிய மூலதனம் உதவுதல், தேசியப் பெருங் தொழில்களே ஸ்தாபித்தல் ஆகியவையே அங்த இயக் கத்தின் நோக்கம் என்பதைச் சியாங் பத்திரிகை களுக்கு அறிவித்தார். ಟ್ಲಿ முதற்படியாகப் பல வரிகள் குறைக்கப்பட்டனி மத்திய சினப் பாங்கி, சீனப் பாங்கி, போக்குவரத்து வசதிகளுக்கான பாங்கி ஆகியவைகளின் மூலதனம் அதிகரிக்கப்பட்டது. பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் பற்றி ஜனங்க எளிடையே தீவிரமாகப் பிரசாரம் செய்வதற்கும் சியாங் ஏற்பாடு செய்தார். பொருளாதார விஷயங் களைக் கவனிப்பதற்குத் தனியே பொருளாதாரக் கவுன் ஸில் இருந்தபோதிலும், அது வேகமாக வேலே செய்வதற்குப் புதிய இயக்கம் துண்டுகோலாக அமைந்தது. - - பொருளாதார இயக்கம் சாதிக்கக் கூடிய காரியங்களைப் பற்றிச் சியாங் கூறியிருப்பதாவது: "ராணுவச் சீர்திருத்தத்திற்கு முன்னல் ஆட்சி முறைச் சீர்திருத்தம் வங்துவிட வேண்டும். அவைகளின் கூடவே தேசத்தின் இயற்கைச் செல்வங்களைத் தேடிச் சேர்ப்பதற்கும், புதிய தொழில்களை ஏற்படுத்துவதற்கும், வர்த்தகத்திலும் விவசாயத் திலும் பழைய முறைகளைச் சீர்திருத்துவதற்கும் உறுதியான வழிகளைக் கைக்கொள்ள வேண்டும். பல விஷயங்களிலும் சீர்திருத்தங்கள் செய்யவேண்டும். தேசியப் புனருத்தாரணத்திற்கு முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் விவசாய அபிவிருத்தியாகும். புது ரெயில் பாதைகள் அமைக்கவேண்டும். சாமான்