பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சியாங் கே-வேடிக் வித்தியாசமும் இல்லை' என்று அவர் ஆதரவுடன் கூறுவது வழக்கம். 'சியாங் கே-வுேக் தமக்குக் கீழே வேலை பார்த்து வங்தவர்களின் அன்புக்குப் பாத்திரமா யிருந்தார். வாம்போவா ராணுவக் கலாசாலேயின் தலைவராக இருந்தபொழுது அவர் மாணவர்களைத் தம் சொந்தக் குழந்தைகளைப் போலவே பாவித்து வந்தார். கஷ்டப் பட்டுக்கொண் டிருந்தவர்களுக்கு அவர் பணம் கடகைக் கொடுத்து உதவி செய்வார். விவாகங்களைக் கூட இருந்து கடத்திவைப்பார். கல்யாணச் செலவு களுக்கு வேண்டிய பணம் கொடுப்பார். அவருடைய ஆதரவில் கலாசாலையின் வாலிபத் தளகர்த்தர்கள் பயிற்சி பெற்று வந்தார்கள்.' அவருடைய உள்ளத்தில் அன்பு வற்ருமல் இருப்பதற்கு மூலகாரணராக இருவரைக் குறிப் பிடலாம். முதலாமவர் அவருடைய அன்னே ; அடுத் தாற்போல் அவருடைய இரண்டாவது மனேவியாரான பூரீமதி மெய்லிங். இன்றைக்கும் அவர் அன்னையை ஆர்வத்தோடு போற்றி வருகிரு.ர். அடிக்கடி தம்முடைய ஊருக்குச் சென்று, பெற்ருேருடைய சமாதிகளுக்கு வணக்கம் செய்துவிட்டு வருகிரு.ர். அவருடைய மனேவியார், வாழ்க்கையிலும் போர்க் களத்திலும் கூட, அவர் அருகே கின்று உதவி புரிந்து வருகிருர். தாய்க்குப் பின் தாரமே அவருக்குத் தாயாக விளங்குகிருர் என்று கூறலாம். மெய்லிங் தேவி அவருக்கு வாழ்க்கைத் துணையாகவும், வலது கரமாகவும், அரசியல் முதலிய துறைகளிலெல்லாம் ஆலோசனையாளராகவும் இருங்து வருகிருர், சியாங் எவருடைய அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ளாத மிடுக்குடையவர். ஆயினும், அன்னேயும் மனேவியும் அன்பைக் கொண்டு அவர்மேல் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.