பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சியாங் கே-வேடிக் யும் வலிமையும் பெற்றுவிட்டால், தன் ஆசை எல்லாம் அதோகதியாகிவிடும் என்று கண்டு, ஆயிரக் கணக்கான பட்டாளங்களுடன் சீவிைன்மேல் படை யெடுத்து வந்தது. ஜப்பான் முதல்தரமான வல்லரசு. உலகத்தில் மூன்ருவதாகக் கருதப்படும் பெரிய கடற் படையை உடையது. லட்சக் கணக்கான பயிற்சி பெற்ற துருப்புக்களே உடையது. யுத்தத்திற்காக மிக நவீனமான யந்திர சாதனங்களே யெல்லாம் அது முன்னலேயே தயாரித்து வைத்துக்கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் கேர் எதிரான நிலையில் சீன தத்தளித்துக்கொண்டிருந்தது. சீன மக்கள், போதிய உணர்ச்சி இல்லாமல், கெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்து கிடப்பதுபோல் சிதறிக் கிடந்தனர். கடற் பட்ை என்று சொல்லத்தக்க ஒரு படையே சீனவுக்கு இல்லை. நவீன யங்திர சாதனப் படைகளே அது பார்த்தது கூட இல்லே. மொத்தம் அதனிடம் இருப்பு விமானங்கள் 300 இப்படி இருந்தபோதிலும், சியாங் சேபைதி சியாங்கே-வுேக் காகத் தேசத் தலைமை பூண்டு, உள் காட்டுக் கலகங்களை முதலில் அடக்கிவிட்டு, ஜப்பானே எதிர்க்க முன்வங்தார். இதிகாசங்கள் சொல்லுவதுபோல், தருமமும் தாமுமாகத் தனியே கின் ருர், தலைவர் ஸன் அரைகுறையாக நிறுத்திவிட்டுப் போன குடியரசு மாளிகையைத் தொடர்ந்து கட்ட அவர் தீர்மானித்தார். அதே சமயத்தில் தாய்காட்டின் மேல் மூர்க்கமாகப் படையெடுத்து வந்த வலிமை மிகுந்த பகைவர்களே எதிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பெரிய போர் வந்துவிட்டதால், உள்நாட்டுச் சிறிய சண்டைகள் ஒழிந்தன. பகைவர் உதவியால், சிதறிக் கிடந்த சீனர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இதல்ை, புரட்சி பெரும் போராகத் தேசம் முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. புழுக் களாகக் கருதப்பட்டவர்கள் பாம்புகளாகிச் சீறிப்